June 18, 2021 by Gowry Mohan பணம் பணம் பணம் பணம்ஓடி ஓடி உழைக்கின்றாய்யாருக்காக… சற்று திரும்பிப் பார்அழித்துக் கொண்டிருக்கின்றது உன் வாரிசு… காலம் தாழ்த்தாதேஇனியாவதுசிறிது நேரத்தை செலவிடுஉன் குடும்பத்துடன்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.