October 22, 2021 by Gowry Mohan நீச்சல் கற்றுவிடு… கனவுகளில்மிதந்த விழிகள்இன்றுநீரிலே தத்தளிக்கின்றன…!!! பெண்ணே!காதலிக்குமுன்நீச்சல் கற்றுக்கொள்தோல்விகளைகடப்பதற்கு!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.