May 19, 2022 by Gowry Mohan காணவில்லை காணவில்லை காதல் கணவன்… தேடுகின்றாள் விண்ணரசிதாரகைகள் துணையோடு… தேடித் தேடித் தேய்ந்து போய்மறைந்துவிடும் பெண்ணவளைநம்பிக்கை தூக்கிவிடகாதல் தள்ளிவிடமெல்ல மெல்ல எழுந்து வந்துமீண்டும் தேடி அலைகின்றாள்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.