June 9, 2022 by Gowry Mohan நட்பு திரை விலக்கி பார்த்ததுவெண்ணிலா…கண்டதும்இதழ் விரித்து சிரித்ததுமல்லிகை…நட்பு மலர்ந்துநறுமணம் வீசஅளவளாவி மகிழ்ந்தனர்தோழியர்விடிய விடிய… Posted in கவிதைகள். RSS 2.0 feed.