July 11, 2022 by Gowry Mohan பேரழகு கம்பீரம் ஆணுக்குநளினம் பெண்ணுக்குஅழகு… துணிவு ஆணுக்குபணிவு பெண்ணுக்குஅழகு…வீரம் ஆணுக்குநாணம் பெண்ணுக்குஅழகு…நிதானம் ஆணுக்குபொறுமை பெண்ணுக்குஅழகு…உழைப்பு ஆணுக்குகட்டுப்பாடு பெண்ணுக்குஅழகு…விட்டுக்கொடுத்தல்இருவருக்கும்பேரழகு… Posted in கவிதைகள். RSS 2.0 feed.