Author Archive
July 23, 2024 by Gowry Mohan
காதல் ஆட்கொண்டபோது…
விண்ணும் மண்ணும் அழகானது…சுற்றம் சூழல் பொலிவானது…வெயிலும் மழையும் சுகமானது…கேட்பவை எல்லாம் இனிமையானது…தனிமையும் கனவும் சொர்க்கமானது…காதல் என்னை ஆட்கொண்டபோது!!!
July 20, 2024 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு3 எ1
குவியல் 3 ஐம்பொறிகள் கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என்பவை ஐம்பொறிகள் ஆகும். ஐம்பொறிகள் மூலம் பெறப்படும் உணர்வுகளாகிய பார்த்தல், கேட்டல், சுவைத்தல், மணத்தல், உணர்தல் என்பவை ஐம்புலன்கள் எனக் கூறப்படுகிறது. ஐம்பொறிகளின் பயன்கள், அவை எவ்வாறு பாதிக்கப்படுகின்றன, அவற்றை பாதுகாப்பது எப்படி போன்ற விடயங்களை இங்கு பார்ப்போம். குவியல் 3 எண்ணம் 1 கண் ஐம்புலன்களில் ஒன்று கண். பார்வையைக் கொடுக்கும் கண்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதையும் எதனால் கண்கள் பாதிப்படைகின்றன […]
July 16, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 132
“உன் சோகத்தை யாரிடமும் காட்டாதே, அவர்கள் ஆறுதல் சொல்ல மாட்டார்கள், உன்னை கேலி செய்வார்கள்.சோகத்தை மறைத்து அவர்கள் பொறாமைப்படும்படி சந்தோஷமாக வாழ்ந்து காட்டு.” *****
July 16, 2024 by Gowry Mohan
பார்த்துக்கொண்டேயிருப்பேன்
பார்வைகள் கலந்திடகாத்திருக்கின்றேன் பெண்ணே!
July 13, 2024 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு2 எ5
குவியல் 2 எண்ணம் 5 சேரிடம் அறிந்து சேர் மானுடர் ஒவ்வொருவருக்குள்ளும் தேவ குணங்களும் அசுர குணங்களும் உள்ளன. பொய், களவு, சூது, பொறாமை, கோபம், பேராசை, காமம், அகங்காரம், ஆணவம், பிறர் துன்பத்தில் மகிழ்தல், கேலி செய்தல், குறை கூறுதல், கோள் சொல்லுதல், கெட்ட வார்த்தை பிரயோகம் போன்ற தீய குணங்களை அடக்கி செயலிழக்கச் செய்து, நேர்மை, வாய்மை, பொறுமை, அன்பு, பாசம், கனிவு, ஒழுக்கம், பக்தி, முயற்சி, ஈகை, அடக்கம், பணிவு, […]
July 9, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 131
“ஒருநாள் ஒருத்தன்,குயிலிடம் சொன்னான் – நீ மட்டும் கறுப்பா இல்லையென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்.கடலிடம் சொன்னான் – நீ மட்டும் உப்பாக இல்லையென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்.றோஜாவிடம் சொன்னான் – உன்னிடம் முட்கள் இல்லையென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
July 9, 2024 by Gowry Mohan
பொறுமை
நிழலாய் தொடரும் துன்பங்கள்விலகி மறையும்மனத் துணிவு பார்த்து…
July 6, 2024 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு2 எ4
குவியல் 2 எண்ணம் 4 நன்றி மறவேல் ஒரு மனிதன் தனியாக வாழ்வது மிகவும் கடினமாகும். குடும்பத்துடன் ஒருவருக்கொருவர் துணையாகவோ உதவியாகவோ சேர்ந்து வாழ்தலே பாதுகாப்பானதும் மகிழ்ச்சியானதும் திருப்தியானதுமாகும்.
July 2, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 130
“தாயிடம் அன்பாகப் பேசுங்கள்.தந்தையுடன் பண்பாகப் பேசுங்கள்.ஆசிரியரிடம் அடக்கமாகப் பேசுங்கள்.
July 2, 2024 by Gowry Mohan