Author Archive
June 5, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 126
“அனைத்தும் இழந்த பின்பும் உறக்கம் வருமானால், மீண்டும்வெற்றி நிச்சயம்..!” *****
June 5, 2024 by Gowry Mohan
மழை
கருந்திட்டுக்களாய் படிந்திருக்கும்அழுக்குகளைகழுவி அகற்றுகிறதுவானம்…!!!மழை!!!
June 1, 2024 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு1 எ4
குவியல் 1 எண்ணம் 4 காற்று பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்று இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை. காற்றினால் தான் உயிர் உடலுடன் இணைந்திருக்கிறது.
May 29, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 125
“கோபத்தில் ஒருவரை ஒரு அடி அடித்துவிடுவது எளிது.ஆனால் எழும் கையை தாழ்த்தி மனதை கட்டுப்படுத்தி அமைதியாய் இருப்பது கடினமான செயல்.இந்த கடினமான செயலைத்தான் நீ பழகிக்கொள்ள வேண்டும்.” *****
May 29, 2024 by Gowry Mohan
விழித்திடு
முட்டாளாகிறாள் பெண்…காதல் பூசிய வார்த்தைகள் சிந்திகவர்ந்து காரியம் முடித்த கயவன்வேஷம் கலைத்து செல்லும்போது!!!
May 25, 2024 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு1 எ3
குவியல் 1 எண்ணம் 3 நெருப்பு பஞ்சபூதங்களில் ஒன்று நெருப்பு எனும் தீ. மனித வாழ்வோடு நெருப்பும் பின்னிப் பிணைந்துள்ளது. நாம் உயிரோடிருக்கின்றோம் என்பதை உணர்த்தும் காரணிகளில் ஒன்று சூடு. உடல் அசாதாரண நிலையில் இருக்கும்போது உடலில் வெப்பம் அதிகரிக்கும் அல்லது குறையும். மனித உடலினுள் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு அதை உணர்த்துகிறது.
May 21, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 124
நேரத்தை வீணாக்கும் போதுகடிகாரத்தை பார்ஓடுவது முள் அல்லஉன் வாழ்க்கை.
May 21, 2024 by Gowry Mohan
அம்புகள்
மங்கையவள் கொண்டுவந்தாள்அம்புகள்விழிகளிலே…
May 18, 2024 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு1 எ2
குவியல் 1 எண்ணம் 2 நீர் பஞ்சபூதங்களில் ஒன்று நீர். பூமியின் பெரும்பகுதி நீரினால் ஆனது. அந்நீரில் கிட்டதட்ட 1% மான நீர் தான் நமக்கு பயன்படக்கூடிய நல்ல நீர் எனவும் அதிலும் பாதி நீர் பனிக்கட்டிகளாக உறைந்து கிடக்கின்றது எனவும் அறியப்படுகிறது. நல்ல நீரானது மழை மூலம் கிணறு, ஆறு, குளம், நீர் நிலைகள், என்பவற்றில் நிறைந்து கிடைக்கிறது.
May 13, 2024 by Gowry Mohan