Author Archive
May 13, 2024 by Gowry Mohan
தந்தை
அன்னையின் கருவறைக்குஉயிர் கொடுத்ததந்தையே!
May 11, 2024 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் – முகவுரை
வாசித்தவற்றையும் கேட்டவற்றையும் கருத்திற்கொண்டு மனதில் தோன்றிய எண்ணங்களை ஒவ்வொன்றாக இங்கு பதிவு செய்கின்றேன். ஒவ்வொரு குவியலிலும் கிட்டத்தட்ட ஐந்து எண்ணங்கள் பதியப்படும். குவியல்களின் தலைப்புகளுக்கேற்ப எண்ணங்களின் எண்ணிக்கை மாறுபடும். ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒரு குட்டிக் கதை உதாரணமாக தந்திருக்கின்றேன். இப் பதிவுகள் வாசிப்பவர்களுக்கு ஆர்வத்துடன் விழிப்புணர்வையும் கொடுக்கும் என நம்புகின்றேன். கௌரிமோகன். 08.05.2024. குவியல் 1 குவியல் 1 இல் பஞ்சபூதங்கள் எப்படி எமக்கு துணையாக இருக்கின்றன எனவும் அவற்றினால் புவி வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் […]
May 6, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது தொகுப்பு – 122
“நம் ஒவ்வொருவரும் வாழ்கையில் ஒரு அப்படி வர வேண்டும், இப்படி வரவேண்டும் என பல கனவுகளைக் காண்கிறோம். கனவு காண்கிறோம் என்பதற்காக அது உடனே நிஜமாகி விடாது.
May 6, 2024 by Gowry Mohan
நேர்மை
நேர்மையான எண்ணங்கள் நிறைந்ததூய்மையான உள்ளங்களின்நம்பிக்கை கொண்டமுயற்சிவெற்றி அடைவது உறுதி…
May 6, 2024 by Gowry Mohan
காதல் மொழி பேசிடு
நிலவாய் வந்துவிலகிச் சென்றாய்தணலாய் தகிக்குதுநெஞ்சம்…
May 1, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 121
“சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்கு பெயர் தான் கோழைத்தனம்.” *****
May 1, 2024 by Gowry Mohan
தவிப்பு
பார்த்து பார்த்து ரசிக்கின்றேன்நினைத்து நினைத்து மகிழ்கின்றேன்
May 1, 2024 by Gowry Mohan
உயிர்ப்பைத் தேடி…
விரைவில் வருவேன் என்றாய்பசுமையை கொண்டு சென்றாய்…
April 23, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 120
“வெட்டப்பட்ட மரத்தின் மத்தியில்நிற்கும் வெட்டப்படாத மரத்தின்பரிதாப நிலை இது ….!!!அடுத்த மரணதண்டனைதனக்கு தான் என்று தெரிந்ததூக்கு தண்டனை கைதிபோல்துடித்துக்கொண்டு இருக்கிறதுவெட்டுப்படாத மரம்…!!!காற்றடிக்கிறது
April 23, 2024 by Gowry Mohan