Author Archive
June 19, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 128
“தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.” *****
June 19, 2024 by Gowry Mohan
சிக்கிடுவாயா…
தினம்வாசலில் கோலமிடுகின்றேன்உனக்காகவே…
June 15, 2024 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு2 எ1
குவியல் 2 மானுடன் சிறப்பாக வாழ்வதற்கும் பிறவிப் பயனை அடைவதற்கும் உடல், உள ஆரோக்கியம் தேவை. மன ஆரோக்கியத்திற்கு நீதி நூல்கள் வழிகாட்டுகின்றன. பாடசாலைகளில் சிறிய வகுப்பிலிருந்தே நீதி நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நீதி நூல்கள் தொடர்பாக பாடசாலை மட்டங்களில் பல மனனப் போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசில்களும் வழங்கப்படுகின்றன. இந் நடவடிக்கைகள் மூலம் சிறுவர்களுக்கு மட்டுமல்லாது வீட்டிலுள்ள பெரியவர்களுக்கும் நன்னெறிகள் கடத்தப்படுகின்றன. இவற்றை அறிந்துகொள்வதோடு நிறுத்தாமல் செயலிலும் கடைப்பிடித்தால்தான் அதன் பயனை முழுமையாக நாம் அனுபவிக்கலாம். நீதி […]
June 12, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 127
சுடச்சுட உணவு இருந்தால்தாத்தா அதிகம் சாப்பிடுவார் அம்மா உணவு பரிமாறினால்அப்பா அதிகம் சாப்பிடுவார் தூக்கி வைத்துக்கொண்டுஉணவு ஊட்டினால்தங்கை அதிகம் உண்ணுவாள் தொட்டுக்கொள்ள ஏதேனும் இருந்தால்தம்பி அதிகம் சாப்பிடுவான் சமைத்தது மீதமானால் மட்டுமேஅம்மா அதிகம் சாப்பிடுவாள்! உண்மைதானே. *****
June 12, 2024 by Gowry Mohan
தோழிகள்
நீ தந்த வசந்தம்என்னை விட்டுஉன்னோடு சென்றுவிட்டது…
June 8, 2024 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு1 எ5
குவியல் 1 எண்ணம் 5 ஆகாயம் பஞ்ச பூதங்களுள் ஒன்று ஆகாயம். எல்லையே இல்லாமல் பரந்து விரிந்திருக்கிறது ஆகாயம். அதில் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குத்தான் உயிர்களுக்குத் தேவையான வளிமண்டலம் உள்ளது.
June 5, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 126
“அனைத்தும் இழந்த பின்பும் உறக்கம் வருமானால், மீண்டும்வெற்றி நிச்சயம்..!” *****
June 5, 2024 by Gowry Mohan
மழை
கருந்திட்டுக்களாய் படிந்திருக்கும்அழுக்குகளைகழுவி அகற்றுகிறதுவானம்…!!!மழை!!!
June 1, 2024 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு1 எ4
குவியல் 1 எண்ணம் 4 காற்று பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்று இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை. காற்றினால் தான் உயிர் உடலுடன் இணைந்திருக்கிறது.
May 29, 2024 by Gowry Mohan