Author Archive
April 23, 2024 by Gowry Mohan
முகவுரை
April 19, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 119
“வில்லில் இருந்து எய்யப்படும் அம்பு, ஒரு படி பின்னோக்கி சென்று குறி வைத்தால் தான் மூன்று படி முன்னோக்கி வந்து தன் இலக்கை அடைய முடியும். வாழ்க்கையில் நாம் அடையும் பின்னடைவுகளும் அப்படித் தான். ஒரு படி சறுக்கினாலும் அது மூன்று படி முன்னேறே உதவும் என்ற நம்பிக்கை கொள்வோம்.”
April 19, 2024 by Gowry Mohan
தேடாதே
April 19, 2024 by Gowry Mohan
அழகு…
April 13, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 118
April 13, 2024 by Gowry Mohan
சிறைச்சாலைகள்
April 13, 2024 by Gowry Mohan
என்னையுமே…
April 4, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 117
“மனிதனை நிரந்தர வயதானவன் ஆக்குவது கவலையன்றி வேறில்லை.” ***** “முதுமையை அடைந்தபிறகே, சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ளாததைப் பற்றி சிந்திக்க ஆரம்பிக்கிறோம்.” *****
April 4, 2024 by Gowry Mohan
சொர்க்கமே
அன்பால் கட்டிவைத்துபாசத்தால் மூழ்கடித்துகாதலால் திணறடித்துபுரிந்துணர்ந்துவிட்டுக்கொடுத்துவாழ்க்கைத் துணையோடுஇணைந்து வாழும் வாழ்க்கைஎன்றென்றும் சொர்க்கமே…
April 4, 2024 by Gowry Mohan