Author Archive
August 28, 2022 by Gowry Mohan
துணையாக…
அயராது விழித்துகற்றிடுவேன்ஓயாது உழைத்துமுன்னேறிடுவேன்துணையாக உந்தன் காதலிருந்தால்…
August 26, 2022 by Gowry Mohan
பெற்றோர் கடமை
பிறக்கும் குழந்தைகள்உள்ளம் தூய்மை…அதை பேணிக்காப்பதுபெற்றோர் கடமை…
August 26, 2022 by Gowry Mohan
சிறையில் காதல்
எனக்காகவே படைத்தானோபிரம்மன் உன்னை…உன்னுள்ளே ஒளித்து வைத்தானோஎந்தன் காதலை…
August 26, 2022 by Gowry Mohan
விடுதலை
என் விழிகள் என் வசமில்லை…விலக மறுத்துதொடர்கின்றன உன்னையே…
August 23, 2022 by Gowry Mohan
மாற்றம்
கள்வனே!கன்னம் வைத்து புகுந்துவிட்டாய்யாரும் அறியாமலே…போராடி கொன்றுவிட்டாய்தனிமையைதுணையாக விட்டுச் சென்றாய்இனிமையை…உணர்வுகள்உன்னை ஏற்றுக்கொள்ளகள்ளியாக்கிவிட்டாய்என்னையும்!!!
August 23, 2022 by Gowry Mohan
புதிய பயணம் தொடங்கிடு
உள்ளத்தை சுற்றிஆயிரம் தளைகள்…தகர்த்துவிட்டாய்அனைத்தையும்…கைப்பற்றிவிட்டாய்ஆட்சியை…
August 23, 2022 by Gowry Mohan
ஊடல்
கவலையின்றி நிர்மலமாய்ஓடி விளையாடும் மேகங்கள்கவலைகொண்டு கட்டியணைத்துமுகம் கறுத்திருப்பது ஏனோ…!!!
August 19, 2022 by Gowry Mohan
நீயே
August 19, 2022 by Gowry Mohan
மலருதடி உள்ளம்
மலர்களை பார்க்கும்போதெல்லாம்அங்குஉன் முகம் தெரியுதடி…
August 19, 2022 by Gowry Mohan