Author Archive
August 6, 2022 by Gowry Mohan
நேரம்
நேரத்தோடு இணைந்து செல்கிறது எமது வாழ்க்கை.இரண்டுமே எதற்காகவும் யாருக்காகவும் நிற்பதுமில்லை, காத்திருப்பதுமில்லை.
August 6, 2022 by Gowry Mohan
பார்த்தபோது
ஆயிரம் நிலவுகள் பொழிந்த சுகம்எனக்கு…
August 6, 2022 by Gowry Mohan
வீறுநடை போட்டுவரும்புத்தாண்டே!
இயற்கையின் சீற்றங்கள்மனிதரின் போராட்டங்கள்பிரித்துச் சென்ற உறவுகளைஇணைத்து மகிழ்ந்திடு…பறித்துச் சென்ற உறவுகளைநினைந்துருகும் உயிர்களுக்குஅமைதி தந்து வளர்ந்திடு…
August 6, 2022 by Gowry Mohan
பொறாமை
காதல் வசப்பட்டமேகங்கள்கசிந்துருகிமுத்தமிட்டனபூமகளை…
August 3, 2022 by Gowry Mohan
புத்தாண்டை வரவேற்றல்
புதிய ஆண்டின் முதல் பக்கத்தில்…
August 3, 2022 by Gowry Mohan
சிந்திப்போம் ஒரு நொடி
உதிரத்துடிக்கும் வார்த்தைகள்புண்ணாக்குமா பிறர் மனதை…செய்யத்துடிக்கும் செயல்கள்தடுக்குமா பிறர் உயர்வை…செல்லத்துடிக்கும் பாதைஅழிக்குமா பிறர் வாழ்வை…
August 3, 2022 by Gowry Mohan
நொடிப்பொழுதில்
August 3, 2022 by Gowry Mohan
கடமையை செய்யவிடு
தேவதையைபார்த்தேன் ரசித்தேன்அடையும் எண்ணமில்லை…
July 31, 2022 by Gowry Mohan
பிரார்த்தனை
July 31, 2022 by Gowry Mohan