Author Archive
January 21, 2021 by Gowry Mohan
அன்பு செலுத்துவோம் வாரீர்
கழிவுகளை உரங்களாக மாற்றும்இந்த பூமியில்மனிதா!ஏன் இன்னும் சுமந்துகொண்டிருகின்றாய்மனதில் கழிவுகளை…
September 19, 2020 by Gowry Mohan
தந்தையுமானவள்
தந்தையுமானவள் “அம்மா……………”அழைத்துக்கொண்டு வந்த குமரன் திகைத்து நின்றுவிட்டான்.அம்மா இல்லை என்பது அவன் மனதில் இன்னும் பதியவில்லை.
September 19, 2020 by Gowry Mohan
தூண்டுகிறாய்
உன் விழிகளில் தெரிந்த காதலை மறுத்துதூண்டுகிறாய் ஆசையைபெண்ணே!
May 8, 2020 by Gowry Mohan
மழை
நிலமங்கை காத்திருக்கிறாள்…பருவகாலத்தில் வரும்ஆருயிர் கணவன் வரவில்லை…பசியாற்ற வழியேது…
May 8, 2020 by Gowry Mohan
பிரிவு
நீ அருகில் இருக்கும்போதுபுரியவில்லை உனது அருமை…குறை கண்டேன் குற்றம் படித்தேன்அலட்சியப்படுத்தினேன்அவமானம் செய்தேன்…
May 8, 2020 by Gowry Mohan
நிம்மதி
நிம்மதியை தேடும் மனிதா! உன்னுள் வைத்துக்கொண்டே வௌியில் ஏன் தேடுகிறாய்…
April 30, 2020 by Gowry Mohan
சுகமான சுமை
விழிகளை தொட்டுச் செல்லும்பல வண்ண மலர்கள்…என் இதயத்தை தொட்டவண்ண மலர்நீ…
April 30, 2020 by Gowry Mohan
ஆதலினாற் காதல் செய்வீர்
அன்று சனிக்கிழமை, விடுமுறை நாள். கதிரவன் வந்து தழுவி எழுப்பும்வரை எழுந்திருக்கமாட்டாள் கஸ்தூரி. வழமைபோல் யன்னலை திறந்து திரைச்சீலைகளை இழுத்துவிட்டு சென்றிருந்தாள் தாய் புனிதா.
April 30, 2020 by Gowry Mohan
பெண்மை
பெண்மைக்குள் தாய்மை வைத்துதாய்மையில் உயிர்ப்பை வைத்துஅழகாய் மலர்கிறது உலகம்…
April 19, 2020 by Gowry Mohan