தந்தை

அன்னையின் கருவறைக்கு
உயிர் கொடுத்த
தந்தையே!

நேர்மையான எண்ணங்கள் நிறைந்த
தூய்மையான உள்ளங்களின்
நம்பிக்கை கொண்ட
முயற்சி
வெற்றி அடைவது உறுதி…

நிலவாய் வந்து
விலகிச் சென்றாய்
தணலாய் தகிக்குது
நெஞ்சம்…

பார்த்து பார்த்து ரசிக்கின்றேன்
நினைத்து நினைத்து மகிழ்கின்றேன்

விரைவில் வருவேன் என்றாய்
பசுமையை கொண்டு சென்றாய்…