
Standard
April 19, 2024 by Gowry Mohanபடித்ததில் பிடித்தது – தொகுப்பு 119
“வில்லில் இருந்து எய்யப்படும் அம்பு, ஒரு படி பின்னோக்கி சென்று குறி வைத்தால் தான் மூன்று படி முன்னோக்கி வந்து தன் இலக்கை அடைய முடியும்.
வாழ்க்கையில் நாம் அடையும் பின்னடைவுகளும் அப்படித் தான். ஒரு படி சறுக்கினாலும் அது மூன்று படி முன்னேறே உதவும் என்ற நம்பிக்கை கொள்வோம்.”
Continue reading →Standard
April 19, 2024 by Gowry Mohanதேடாதே
Standard
April 19, 2024 by Gowry Mohanஅழகு…
Standard
April 13, 2024 by Gowry Mohanபடித்ததில் பிடித்தது – தொகுப்பு 118
Standard
April 13, 2024 by Gowry Mohanசிறைச்சாலைகள்
Standard
April 13, 2024 by Gowry Mohanஎன்னையுமே…
Standard
April 4, 2024 by Gowry Mohanபடித்ததில் பிடித்தது – தொகுப்பு 117

“மனிதனை நிரந்தர வயதானவன் ஆக்குவது கவலையன்றி வேறில்லை.”
*****
“முதுமையை அடைந்தபிறகே, சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ளாததைப் பற்றி சிந்திக்க ஆரம்பிக்கிறோம்.”
*****
Continue reading →Standard
April 4, 2024 by Gowry Mohanசொர்க்கமே

அன்பால் கட்டிவைத்து
பாசத்தால் மூழ்கடித்து
காதலால் திணறடித்து
புரிந்துணர்ந்து
விட்டுக்கொடுத்து
வாழ்க்கைத் துணையோடு
இணைந்து வாழும் வாழ்க்கை
என்றென்றும் சொர்க்கமே…
Standard
April 4, 2024 by Gowry Mohanகாதல் நிலா

வைர மலர் தோட்டத்திலே
உலாவரும் வெண்ணிலா…
விண்ணை அழகூட்டி
மேகத்தை தழுவிச் செல்லும்
பால்நிலா…!!!
வண்ண மலர் தோட்டத்திலே
பவனி வரும் பெண்ணிலா…
மண்ணை மெருகேற்றி
என் உள்ளத்தை தழுவிச் செல்லும்
காதல் நிலா!!!

