Standard
October 30, 2022 by Gowry Mohanஅழிவுப்பாதை
உள்ளம் வரை
எடுத்துச் செல்லாது
காண்பதில் தீயதை
கண்ணிலேயே அழித்திடுவோம்…
கேட்பதில் கூடாததை
செவியிலிருந்து துரத்திடுவோம்…
உள்ளம் வரை
எடுத்துச் செல்லாது
காண்பதில் தீயதை
கண்ணிலேயே அழித்திடுவோம்…
கேட்பதில் கூடாததை
செவியிலிருந்து துரத்திடுவோம்…