விழிகளை நிறைத்த அவள்
நிறைத்துவிட்டாள்
உள்ளத்தை…
எண்ணங்களை சிறைப்பிடித்து
சுழழ விட்டாள்
தன்னைச்சுற்றி…
Standard
July 11, 2022 by Gowry Mohanமருத்துவ துறையில் இன்றைய ஆங்கில மருத்துவத்தை முழுவதும் ஏற்பது சரியா அல்லது நம் பாரம்பரிய மருத்துவ முறையே இன்றைய உலகிற்கு சரியா?
ஆங்கில மருத்துவ முறையை நாம் ஏற்க்கத்தான் வேண்டும். அதேவேளை பாரம்பரிய மருத்துவ முறை மிகவும் பாதுகாப்பானது. பாரம்பரிய மருத்துவ முறைக்கு முதலிடம் கொடுத்து முடியாததற்கு ஆங்கில மருத்துவ முறையை நாடலாம் என்பது எனது கருத்தாகும்.
Continue reading →Standard
July 11, 2022 by Gowry Mohanசம்மதம் தந்திடு
கனவுகளில்
தித்திப்பு தரும்
பெண்ணே!
நிஜத்தில்
கசப்பை தருகிறாயே…
Standard
July 11, 2022 by Gowry Mohanநண்பர்கள்
அன்னையின் அன்பில் குளித்து
தந்தையின் பாசத்தோடு வளர்ந்து
வெளியுலகப் பிரவேசம்
நல்வழி காட்டுமா…
Standard
July 11, 2022 by Gowry Mohanபேரழகு
கம்பீரம் ஆணுக்கு
நளினம் பெண்ணுக்கு
அழகு…
Standard
July 8, 2022 by Gowry Mohanகாதலர்களுக்கு இன்று யார் எதிரியாக உள்ளனர்! காதலர்களேவா அல்லது பெற்றோர் மற்றும் சமுதாயமா?
சந்தர்ப்பம் சூழ்நிலைக்கேற்ப காதலர்களோ, பெற்றோர்களோ, சமுதாயமோ காதலுக்கு எதிரியாகின்றனர்.
Continue reading →Standard
July 8, 2022 by Gowry Mohanகண்ணே கண்மணியே
ராஜாத்தி என் கண்மணியே!
அம்மா சொல்வதைக் கேளம்மா
எங்கள் வீட்டு லக்ஷ்மியே!
நல்லதைத்தான் சொல்வேன் கண்ணே!
Standard
July 8, 2022 by Gowry Mohanதாய்
உதிரத்தை உணவாய் தந்தாய்
உலகத்தை பரிசாய் தந்தாய்
வாழும் கலையை கற்றுத் தந்தாய்
துணையாய் இருந்து துணிவைத் தந்தாய்
Standard
July 6, 2022 by Gowry Mohanஎல்லாம் நன்மைக்கே
உயிர்களைப் படைப்பதற்கும், அவற்றை இயக்குவதற்கும்/வழிநடத்துவதற்கும் எமக்கு மேலான ஒரு சக்தி இயங்கிக்கொண்டிருக்கிறது. அதையே நாம் கடவுள் என்று பயபக்தியுடன் வணங்குகிறோம். கடவுள் எம்மைப் படைக்கும்போதே எமக்குத் தேவையான எல்லாவற்றையும் எமக்கு உள்ளேயும் எம்மைச் சுற்றி வெளியேயும் படைத்திருக்கிறார். நல்லது கெட்டது பிரித்தறியும்/ஆராயும் அறிவையும் தந்திருக்கிறார். பிழையான பாதையில் செல்லும்போது தடைகளையும் ஏற்படுத்துகிறார். நாம்தான் அதை உணராமல்/ஆராயாமல் அவ்வழியே சென்று துன்பங்களைச் சந்திக்கின்றோம். தடைகளை உணர்ந்து/ஆராய்ந்து தவிர்த்தால், அத்தடை ஏற்பட்டது நன்மைக்கே என்று அறிவோம்.
Continue reading →