Author Archive
August 11, 2025 by Gowry Mohan
முற்றுகை
தனிமையை திருடுகின்றாய்… தூக்கத்தில் வந்துகனவுகளையும் திருடுகின்றாய்…
July 27, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 168
“லட்சியத்துடன் வாழுங்கள் விவேகமுள்ள சிறந்த நண்பன் இறைவன் மட்டுமே. எப்போது நம்மை அடிக்கவேண்டும், எப்போது அரவணைக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவன் அவனே. நல்ல லட்சியங்களுக்காக மனிதன் வாழ வேண்டும். வாழ்வில் நற்பணிகளைச் செய்ய வேண்டும். அதற்காகத் தான் இறைவன் நமக்கு மனிதப்பிறவி கொடுத்திருக்கிறான். நம்மிடம் உள்ள குறை, நோய், கவலை அனைத்தையும் தீர்க்கும் சிறந்த மருத்துவனான இறைவனே ஆத்மாவாக நம்முள் குடி கொண்டு இருக்கிறான். மனிதர்களை நேசி. அவர்களுக்குத் தொண்டு செய். ஆனால், அவர்களின் பாராட்டுதலுக்கு […]
July 27, 2025 by Gowry Mohan
சிங்கள தமிழ் புத்தாண்டு
சித்திரைப் புத்தாண்டானது இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் மக்களால் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். சித்திரை மாதத்தின் முதல் நாள் புத்தாண்டு பிறக்கிறது. இப்பண்டிகை அன்றும் அதற்கு முதல் நாளுமாக இரு நாட்கள் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. முதல் நாள் வீட்டை சுத்தம் செய்து பண்டிகை கொண்டாடுவதற்காக ஆயத்தம் செய்வார்கள். பண்டிகை அன்று தலைக்கு மருத்துநீர் வைத்து தோய்ந்து புத்தாடை அணிந்து கோவிலுக்குச் செல்வார்கள். புத்தாண்டு பிறக்கும் நேரம் பட்டாசுகள் கொழுத்தி மகிழ்வர். வீடுகளில் பொங்கல் செய்து […]
July 8, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 167
“சுற்றி இருப்பவர்கள் சொல்வதையெல்லாம்கேட்டுக்கொள்…கற்றுக்கொள்…தீர்மானிப்பது உன் சுயமாக இருக்கட்டும்.” *****
July 8, 2025 by Gowry Mohan
நிரந்தர வெற்றி
அடுத்தவர் வெற்றியில் பொறாமைப்பட்டுமற்றவரை மிதித்து முன்னேறிகுறுக்கு வழியில் சென்றுதகுதிக்கு மீறி ஆசைப்பட்டுகிடைக்கும் வெற்றிநிலைப்பதுகுறுகிய காலமே…
July 1, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 166
“ஒரு நாள் பணக்காரதந்தை அவரது மகனை வெளியூர்கூட்டிச்சென்றார்.அவரது மகனுக்கு ஏழைகள்எப்படி வாழ்கிறார்கள்என்று காண்பிக்க எண்ணி, ஒரு ஏழை குடும்பத்துடன் தங்கினர்.2 நாட்கள் அங்கு இருந்துவிட்டு வீடு திரும்பினர்.வரும் வழியில் மகனை பார்த்து தந்தை கேட்டார்.
July 1, 2025 by Gowry Mohan
இடம் மாறிய தருணம்
அவளை பார்த்த நொடிநின்று வந்ததுஉயிர் மூச்சு…!!!
June 24, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 165
“தன்னம்பிக்கையும் விடா முயர்ச்சியும் ஒருவனுக்கு வெற்றியை தேடித்தரும்.”*****“பெண் என்பவள் எல்லையற்ற அன்பின் அவதாரம்.”*****“கடந்து போன நேரம் ஒரு போதும் திரும்புவதில்லை.”*****“பயிற்சி ஒரு மனிதனை தகுதியுடையவனாக்கும்.”*****“உலகில் மெளனம் தான் மிகப்பெரிய ஆயுதம்.” *****
June 24, 2025 by Gowry Mohan
நீர் பாதுகாப்பு
பூமியின் பெரும்பகுதி நீரினால் ஆனது. அந்நீரில் கிட்டதட்ட 1% மான நீர் தான் எமக்கு பயன்படக்கூடிய நல்ல நீர் எனவும் அதிலும் பாதி நீர் பனிக்கட்டிகளாக உறைந்து கிடக்கின்றது எனவும் அறியப்படுகின்றது. நல்ல நீரானது மழை மூலம் கிணறு, ஆறு, குளம், நீர் நிலைகள், என்பவற்றில் நிறைந்து கிடைக்கின்றது. பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்தினதும் முக்கிய தேவைகளைப் பூர்த்தி செய்கின்றது நீர். எமது அடிப்படைத் தேவைகளில் நீர் முக்கிய பங்கு வகிக்கின்றது. குடிப்பதற்கு, சமைப்பதற்கு, குளிப்பதற்கு, துவைப்பதற்கு […]
June 15, 2025 by Gowry Mohan