Author Archive
July 28, 2022 by Gowry Mohan
புத்திசாலி
வண்ணங்கள் பூசிகவர்ச்சி உடை அணிந்துபொம்மை போல பவனி வரும்பெண்ணே!
July 27, 2022 by Gowry Mohan
நாம் கொண்டாடி வரும் விழாக்களும் பண்டிகைகளும் அதன் அர்த்தத்தைத் தாங்கி இன்றும் கொண்டாடப்படுகிறதா? அல்லது இன்றைய அவசர கால நடைமுறையாலும் தொழில்நுட்பத்தாலும் அதன் அர்த்தத்தை இழந்துவிட்டதா?
இயந்திர கதியில் இயங்கும் இன்றைய சமுதாயம், பண்டிகை சமயம் குதூகலத்துடன் அதற்கான ஆயத்தங்கள் செய்து கொண்டாடுவதில் பின் நிற்பதில்லை.நவீன காலத்திற்கேற்ப வழிகள் மாறினாலும் பண்டிகைக்குரிய அர்த்தம் இழக்கப்படவில்லை என்பது எனது கருத்து.
July 27, 2022 by Gowry Mohan
காதல் நதி
மலரொன்றின் பயணம்மனதை தொட்டபோதுஉணர்வுகளின் உதயம்இயந்திர இதயத்தில்…
July 27, 2022 by Gowry Mohan
காதல் உலகம்
பெண்ணவளைநினைக்கும்போதெல்லாம்உள்ளம் பொங்குவதும்உவகை பெருகுவதும்ஏன்…
July 27, 2022 by Gowry Mohan
அழிவு
July 21, 2022 by Gowry Mohan
யோகாவும் Corporate Business போல் மாறிவிட்டது என்று நினைக்கிறீர்களா? அல்லது மக்கள் தங்களுக்கு விழிப்புணர்வு வந்து யோகக்கலையை கற்கிறார்களா?
கட்டுப்பாடற்ற உணவு முறைகள், துரித உணவு வகைகள், எமது நாட்டு காலநிலைக்கு ஒவ்வாத உணவு வகைகள் என்பன மக்களுக்கு பலவித, புதுப்புது நோய்களைத் தருகின்றன. உடல் பருமன் அதிகரிப்பதோடு எளிதாக தொற்று நோய்களாலும் பாதிக்கப்படுகிறார்கள்.
July 21, 2022 by Gowry Mohan
ஒரேயொரு புன்னகை
உன்னைப் பார்த்ததும்இதயம் வரையும் கவிதைகள்காத்திருக்கின்றனஉன் புன்னகைக்காக…
July 21, 2022 by Gowry Mohan
பொறுமை
July 21, 2022 by Gowry Mohan
மணவாட்டி
மான்விழியால் மயக்கிவிட்டாள்மந்திரத்தால் கட்டிவிட்டாள்…
July 16, 2022 by Gowry Mohan