Author Archive
July 13, 2022 by Gowry Mohan
சிறை
விழிகளை நிறைத்த அவள்நிறைத்துவிட்டாள்உள்ளத்தை… எண்ணங்களை சிறைப்பிடித்துசுழழ விட்டாள்தன்னைச்சுற்றி…
July 11, 2022 by Gowry Mohan
மருத்துவ துறையில் இன்றைய ஆங்கில மருத்துவத்தை முழுவதும் ஏற்பது சரியா அல்லது நம் பாரம்பரிய மருத்துவ முறையே இன்றைய உலகிற்கு சரியா?
ஆங்கில மருத்துவ முறையை நாம் ஏற்க்கத்தான் வேண்டும். அதேவேளை பாரம்பரிய மருத்துவ முறை மிகவும் பாதுகாப்பானது. பாரம்பரிய மருத்துவ முறைக்கு முதலிடம் கொடுத்து முடியாததற்கு ஆங்கில மருத்துவ முறையை நாடலாம் என்பது எனது கருத்தாகும்.
July 11, 2022 by Gowry Mohan
சம்மதம் தந்திடு
கனவுகளில்தித்திப்பு தரும்பெண்ணே!நிஜத்தில்கசப்பை தருகிறாயே…
July 11, 2022 by Gowry Mohan
நண்பர்கள்
அன்னையின் அன்பில் குளித்துதந்தையின் பாசத்தோடு வளர்ந்துவெளியுலகப் பிரவேசம்நல்வழி காட்டுமா…
July 11, 2022 by Gowry Mohan
பேரழகு
கம்பீரம் ஆணுக்குநளினம் பெண்ணுக்குஅழகு…
July 8, 2022 by Gowry Mohan
காதலர்களுக்கு இன்று யார் எதிரியாக உள்ளனர்! காதலர்களேவா அல்லது பெற்றோர் மற்றும் சமுதாயமா?
சந்தர்ப்பம் சூழ்நிலைக்கேற்ப காதலர்களோ, பெற்றோர்களோ, சமுதாயமோ காதலுக்கு எதிரியாகின்றனர்.
July 8, 2022 by Gowry Mohan
கண்ணே கண்மணியே
ராஜாத்தி என் கண்மணியே!அம்மா சொல்வதைக் கேளம்மாஎங்கள் வீட்டு லக்ஷ்மியே!நல்லதைத்தான் சொல்வேன் கண்ணே!
July 8, 2022 by Gowry Mohan
தாய்
உதிரத்தை உணவாய் தந்தாய்உலகத்தை பரிசாய் தந்தாய்வாழும் கலையை கற்றுத் தந்தாய்துணையாய் இருந்து துணிவைத் தந்தாய்
July 6, 2022 by Gowry Mohan
எல்லாம் நன்மைக்கே
உயிர்களைப் படைப்பதற்கும், அவற்றை இயக்குவதற்கும்/வழிநடத்துவதற்கும் எமக்கு மேலான ஒரு சக்தி இயங்கிக்கொண்டிருக்கிறது. அதையே நாம் கடவுள் என்று பயபக்தியுடன் வணங்குகிறோம். கடவுள் எம்மைப் படைக்கும்போதே எமக்குத் தேவையான எல்லாவற்றையும் எமக்கு உள்ளேயும் எம்மைச் சுற்றி வெளியேயும் படைத்திருக்கிறார். நல்லது கெட்டது பிரித்தறியும்/ஆராயும் அறிவையும் தந்திருக்கிறார். பிழையான பாதையில் செல்லும்போது தடைகளையும் ஏற்படுத்துகிறார். நாம்தான் அதை உணராமல்/ஆராயாமல் அவ்வழியே சென்று துன்பங்களைச் சந்திக்கின்றோம். தடைகளை உணர்ந்து/ஆராய்ந்து தவிர்த்தால், அத்தடை ஏற்பட்டது நன்மைக்கே என்று அறிவோம்.
July 6, 2022 by Gowry Mohan