Author Archive
June 21, 2022 by Gowry Mohan
இன்றைய தலைமுறை இளைஞர்கள் தாங்கள் எடுக்கும் முடிவுகளில் பெரியவர்களின் அறிவுரைகளை ஏற்றுக் கொள்கிறார்களா? அல்லது தங்களது கருத்தில் தெளிவாய் இருந்து அவர்களின் சொந்த விருப்பப்படியே நடக்கிறார்களா?
நவீன யுகத்தில் காலடி எடுத்து வைக்கும் இன்றைய தலைமுறை இளைஞர்கள் மனதில், காலத்திற்கேற்ப சிந்திக்கும் திறனும் வேகமும் அதிகரித்துக்கொண்டு செல்கிறது. தன்னால் முடியும் என்ற நம்பிக்கையுடனும் முடிவுகளை எடுக்கும் உரிமை தங்களுக்கு இருக்கிறது என்ற பிடிவாதத்துடனும் இன்றைய தலைமுறை இளைஞர்கள் செயல்படுகிறார்கள் என்பது எனது கருத்து.
June 21, 2022 by Gowry Mohan
சூரியன் நீ
உன்னை நினைத்ததும்பொங்கும் உள்ளம்…என் நினைவுகளில் புகுந்தஅலை நீ…
June 21, 2022 by Gowry Mohan
ஏமாற்றம்
June 17, 2022 by Gowry Mohan
பெண்
பெண் இல்லாத வீடு பாலைவனத்திற்கு சமம். அது பாழடைந்ததாகவே தோற்றமளிக்கும். வீட்டில் ஒரு பெண் இருந்தாலே லக்ஷ்மிகரமும் கலகலப்பும் நிறைந்திருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. ஆண் வேலை தொடர்பாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வெளியே சென்று களைத்து வீடு திரும்பும்போது அவரை அரவணைத்து உணவு, தேநீர் கொடுப்பதற்கு வீட்டில் ஒரு பெண் நிச்சயமாகத் தேவை. அது தாய், சகோதரி, மனைவி அல்லது மகளாகக்கூட இருக்கலாம். பெண் வீட்டில் எல்லாவிதத்திலும் மிகவும் தேவையாக இருக்கிறாள்.
June 17, 2022 by Gowry Mohan
ஆசை
June 17, 2022 by Gowry Mohan
போலி
June 17, 2022 by Gowry Mohan
நெருங்காதே
June 17, 2022 by Gowry Mohan
பேரழகு
June 12, 2022 by Gowry Mohan
நீயோ!!!
June 12, 2022 by Gowry Mohan