Author Archive
June 12, 2022 by Gowry Mohan
சொல்வாயா வெண்ணிலாவே!!!
கரைந்து மறைந்துசோகம் கொள்கிறாய்சோகத்திலும்அழகு சிந்துகிறதே…துன்பம் மறந்துன்னைரசிக்கத் தூண்டுகிறதே…உன்னை வாட்டும் காதலன் யாரோசொல்வாயா வெண்ணிலாவே!!!
June 9, 2022 by Gowry Mohan
பெண்கள் தாங்கள் நிர்ணயித்த இலக்கை அடைய முட்டுக்கட்டையாக இருப்பது அவர்களின் சுயத்தீர்மானமா? அல்லது அவர்களைக் சுற்றியுள்ள குடும்பம் மற்றும் சமுதாயமா?
பெண் நினைத்தால் தான் நிர்ணயித்த இலக்கை நிச்சயமாக அவளால் அடைய முடியும்.பெண்ணின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பது அவளிடம் இயற்கையாக நிறைந்திருக்கும் அன்பு, பாசம், இரக்கம், பணிவு, பொறுப்பு போன்ற குணங்கள் தான்.குடும்ப சூழ்நிலை, சமுதாய சீர்கேடு இவற்றை மனதில் கொண்டு தனது முடிவுகளை எடுக்கின்றாள்.
June 9, 2022 by Gowry Mohan
அவலங்கள்
June 9, 2022 by Gowry Mohan
நட்பு
June 9, 2022 by Gowry Mohan
மீண்டும் மீண்டும்
June 9, 2022 by Gowry Mohan
நன்றி
June 2, 2022 by Gowry Mohan
மீண்டும் திரும்பி வந்திடுமா???
மலரும் இனிய நினைவுகள்மனதில் நிரையாய் வருகுதேமகிழ்ச்சிதன்னைத் தருகுதேமனதில் ஏக்கம் பரவுதே…
June 2, 2022 by Gowry Mohan
பாதை மாறியது
June 2, 2022 by Gowry Mohan
வீழ்வது உறுதி
May 27, 2022 by Gowry Mohan