Author Archive
June 9, 2022 by Gowry Mohan
மீண்டும் மீண்டும்
June 9, 2022 by Gowry Mohan
நன்றி
June 2, 2022 by Gowry Mohan
மீண்டும் திரும்பி வந்திடுமா???
மலரும் இனிய நினைவுகள்மனதில் நிரையாய் வருகுதேமகிழ்ச்சிதன்னைத் தருகுதேமனதில் ஏக்கம் பரவுதே…
June 2, 2022 by Gowry Mohan
பாதை மாறியது
June 2, 2022 by Gowry Mohan
வீழ்வது உறுதி
May 27, 2022 by Gowry Mohan
துரித உணவு (Fast Food) மற்றும் கலப்படம் நிறைந்த உணவுகளின் (Adulterated Food) கேடுகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற அரசாங்கத்திடமிருந்து சட்டத் திருத்தம் வேண்டுமா அல்லது பொது மக்களிடம் விழிப்புணர்வு வேண்டுமா?
இன்றைய காலகட்டத்தில் ஒரு குடும்பத்தின் முக்கிய தேவைகளை நிறைவேற்றுவதற்கே குடும்பத் தலைவியும் சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக அவளால் சமையலை சரிவர கவனிக்க முடியாதுள்ளது. அவசர அவசரமாக தயாராகி கணவர், பிள்ளைகளுடன் தானும் செல்வதற்கு துரித உணவையே பெரும்பாலும் நாடுகிறாள். குடும்பத்தினரும் அதற்கு பழக்கப்பட்டு அதை விரும்பி உண்ணுகிறார்கள். இதன் காரணமாக பல தொழில் நிறுவனங்கள் புதிது புதிதாக முளைத்து எல்லோரையும் கவரும் வண்ணம் பல பிரபலங்களை நடிக்க வைத்து தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் செய்கிறார்கள். […]
May 27, 2022 by Gowry Mohan
செய்த பாவம் என்ன?
May 25, 2022 by Gowry Mohan
உயிர் மூச்சு
May 25, 2022 by Gowry Mohan
ஒழுக்கம் கற்றுக்கொள்
பொழுது விடிந்ததுஉலகம் ஒளிமயமானதுமலர்கள் மலர்ந்தனபறவைகள் கானமிசைத்தனகதிரவனின் வரவு தவறுவதில்லை…
May 25, 2022 by Gowry Mohan