Author Archive
May 21, 2022 by Gowry Mohan
இலக்கு
May 21, 2022 by Gowry Mohan
காதல் கோட்டை
May 21, 2022 by Gowry Mohan
காதல் சொல்லாயோ
May 19, 2022 by Gowry Mohan
தற்போது அதிகரித்து வரும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறுதலுக்கு (சிசேரியன் பிரசவத்தில்) யார் காரணம் – மருத்துவர்களா அல்லது தாய்மார்கள் மற்றும் குடும்பத்தினர்களா?
தற்போது அதிகரித்துவரும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறுதலுக்கு காரணம் பணம் படைத்த தாய்மார்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரே என்பது எனது கருத்தாகும்.
May 19, 2022 by Gowry Mohan
காணவில்லை
காணவில்லை காதல் கணவன்…
May 19, 2022 by Gowry Mohan
அழித்தருள்வாய் தாயே
May 15, 2022 by Gowry Mohan
மனோதைரியம் ஆண் பெண் இருவரில் யாருக்கு அதிகமாக உள்ளது? ஆண்களுக்கா? பெண்களுக்கா?
ஆணை விட பெண்ணே மனோதைரியம் மிக்கவள் என்பது எனது கருத்து. இது இறைவன் கொடுத்த வரம். திருமணம் செய்து புகுந்த வீடு செல்கிறாள் பெண். அங்கே பழகப் பழகத்தான் அவர்களுடைய உண்மையான குணங்களை அறியலாம். புது உறவுகளுடன் சுமுகமான முறையில் நடந்து, எல்லோரையும் சமாளித்து வாழ வேண்டும், அவர்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும், கணவரினதும் மற்றவர்களினதும் வெறுப்புக்குள்ளாகாது எவ்வாறு இருக்க வேண்டும் என்று பலப்பல விஷயங்களை எதிர்நோக்கும் மனோதைரியத்துடனே புகுந்த வீடு செல்கிறாள். புகுந்த வீட்டுக்குச் […]
May 15, 2022 by Gowry Mohan
காதல் சோலை
வசியம் பூசிய விழிகள்நிறுத்திகாந்தம் பூசிய இதழ்கள்இழுத்துஇதயமாற்று சிகிச்சை செய்தபோது…
May 15, 2022 by Gowry Mohan
வாழ்க்கை
May 15, 2022 by Gowry Mohan