Author Archive
May 10, 2022 by Gowry Mohan
அன்றாடம் நடக்கும் அதிகமான விபத்துக்களுக்கு யார் காரணம்? பொதுமக்களின் விதிமீறல்களா? அல்லது நம் அரசாங்கத்தின் ஒழுங்கற்ற விதிமுறைகளா?
அன்றாடம் நடக்கும் வீதி விபத்துக்களுக்கு இரு பகுதியினரின் ஒழுங்கற்ற முறைகளே காரணங்களாகும் என்பது எனது கருத்து.
May 10, 2022 by Gowry Mohan
மழலைச் செல்வம்
கள்ளம் கபடமில்லாமல்நிர்மலமாய்பிறக்கும் குழந்தை…
May 10, 2022 by Gowry Mohan
ஓம் சரவணபவ
May 1, 2022 by Gowry Mohan
சினிமாவால் கலாச்சார சீர்கேடு உண்டாகி உள்ளதா இல்லையா?
மக்களுக்கு நல்ல தகவல்களையும் போதனைகளையும் எடுத்துச் செல்லும் ஊடகங்களுள் சினிமாவும் ஒன்று. ஆனால் இன்று சினிமாவைப் பார்த்து தடம் மாறிச் செல்கிறார்கள் இளைய தலைமுறையினர்.
May 1, 2022 by Gowry Mohan
ஆள வருவாயா…
நொடிகள் மணிகளாகின்றனஉனக்காக காத்திருக்கும்போது…மணிகள் நொடிகளாகின்றனநீ அருகிலிருக்கும்போது…
May 1, 2022 by Gowry Mohan
விநாயகனே!
April 29, 2022 by Gowry Mohan
இன்று தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்கள் நன்மை பயப்பவையா? தீமை பயப்பவையா?
இன்றைய கால கட்டத்தில் தொலைக்காட்சிகள் இல்லாத வீடுகளே கிடையாது எனலாம். இல்லாதவர்களும் குறிப்பிட்ட சில நிகழ்சிகளை நேரம் தவறாது அக்கம்பக்கமுள்ள வீடுகளுக்குச் சென்று பார்க்கிறார்கள். தொலைக்காட்சி நிகழ்சிகளில் விளம்பரங்கள் இன்றியமையாதவையாகி விட்டன.
April 29, 2022 by Gowry Mohan
பூகம்பம்
April 29, 2022 by Gowry Mohan
மனக்கண்ணில் நீ
April 16, 2022 by Gowry Mohan