Author Archive
April 16, 2022 by Gowry Mohan
வாழ்வின் அர்த்தம்
April 16, 2022 by Gowry Mohan
காத்தருளாய்…
April 14, 2022 by Gowry Mohan
வேலையா…
April 12, 2022 by Gowry Mohan
தடம் மாறிய இதயம்
“ஓம் சரவணபவ, முருகா! என்னைப் பெண் பார்க்க வருபவர் என் பெற்றோரை மதித்து நடக்க வேண்டும். என் ஒரே தங்கையை தன் கூடப்பிறந்த தங்கையாக நினைத்து பண்போடு பழக வேண்டும். அதுவே எனக்குப் போதும். இப்படியான குணமுள்ளவர் என்றால் இவரோடு என் திருமணம் நிச்சயமாகட்டும். வேறு எதுவும் எனக்குத் தேவையில்லை. முருகா, கருணை காட்டு. உன் சந்நிதிக்குத்தான் வருகிறோம். நல்வழி காட்டு கந்தா! ஓம் சரவணபவ”
April 12, 2022 by Gowry Mohan
திருமணத்திற்குப் பின்னும் பெண்கள் (ஆண்/பெண்) நட்பை உண்மையில் தொடர்கிறார்களா? இல்லையா?
திருமணத்திற்குப் பின்னும் பெண்கள் நட்பை தொடர்கிறார்கள் என்பது எனது கருத்து. இன்று இருக்கும் நவீன வசதிகளை (handphone, email, skype) பயன்படுத்தி திருமணமானபின்னும் ஆரோக்கியமான நட்பை பேணுகிறார்கள். வேலைக்குச் செல்லும் திருமணமான பெண்கள் நேரம் கிடைக்காவிட்டாலும் நல்லது கேட்டதற்கு நிச்சயமாக தொடர்பு கொண்டு பயன் பெறுகிறார்கள், மகிழ்ச்சி அடைகிறார்கள்.
April 12, 2022 by Gowry Mohan
காதல் நிலா
அன்பினால் மனங்களில் இடம்பிடித்தாய் பெண்ணே!
April 12, 2022 by Gowry Mohan
கிடைத்திடும் நிம்மதி
April 8, 2022 by Gowry Mohan
முழுநேரம் வேலைக்குச் செல்லும் பெண்களால் தங்களின் வேலை மற்றும் குடும்ப பொறுப்புகளை சரிவரக் கவனிக்க முடிகிறதா? இல்லையா?
முழு நேரம் வேலைக்குச் செல்லும் பெண்களால் தங்களின் வேலை மற்றும் குடும்பப் பொறுப்புக்களை முழுமையாக கவனிக்க முடியாது என்பது எனது கருத்து.
April 8, 2022 by Gowry Mohan
எங்கே ஓடுகின்றாய்…
அதிகாலைப் பொழுதினிலே ஆயிரம் கரங்கள் கொண்டு ஆரத் தழுவி முத்தமிட்டு மொட்டுக்களை மலர்வித்தாய் மகிழ்வித்தாய்…
April 8, 2022 by Gowry Mohan