Author Archive
April 7, 2022 by Gowry Mohan
இன்றைய சூழலில் பெண்களின் பாதுகாப்பின்மைக்கு யார் காரணம். சமூகமா? அல்லது அரசாங்கமா?
இன்றைய சூழலில் பெண்களின் பாதுகாப்பின்மைக்கு காரணம்சமூகமே என்பது எனது கருத்தாகும்.
April 7, 2022 by Gowry Mohan
காதல் பூ
பார்த்ததும் விழிகளை விரியச்செய்தரோஜாப்பூ அவள்…
April 7, 2022 by Gowry Mohan
துயர் அழிக்க வந்திடுவாய்
April 1, 2022 by Gowry Mohan
மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமைவது காதல் திருமணத்திலா? பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணத்திலா?
காதல் திருமணமானாலும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமானாலும் இருவருக்குமிடையில் புரிந்துணர்வும் – ஒருவர் மற்றவருடைய மனநிலை, கஷ்டம், துயரம், சுகயீனம் என்பவற்றை உணர்ந்து அதற்கேற்றவாறு நடத்தல் – அகங்காரம், பிடிவாதம் இன்றி விட்டுக்கொடுத்தலும் இருந்தால்தான் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்பதே உண்மை.
April 1, 2022 by Gowry Mohan
அன்பு
வாழ்கையிடம்அமைதி வேண்டினேன்…அன்பை கொண்டுவா என்றது…
April 1, 2022 by Gowry Mohan
இருப்பிடம் அறிந்தேன்
March 28, 2022 by Gowry Mohan
பேராசை கொண்டேன்
March 28, 2022 by Gowry Mohan
சரணம் ஐயா
ஈசனது நெற்றிக்கண்கள் தந்த சிவகுமாராகார்த்திகைப் பெண்கள் வளர்த்த கார்த்திகேயாபார்வதியன்னை அள்ளி அணைத்த பார்வதி நந்தனாநம்பியோர்க்கு துணையாயிருக்கும் ஆறுமுகாசரணம் ஐயா
March 25, 2022 by Gowry Mohan
இணையப் பயன்பாடு வரமா? சாபமா?
இணையப் பயன்பாடு நல்ல வழியில் பயன்படுத்துவோருக்கும் அதனால் பயன் பெறுவோருக்கும் வரமாக அமைகிறது.அதுவே தீய வழிகளில் பயன்படுத்தும்போது பாதிக்கப்படுபவர்களுக்கு சாபமாக அமைகிறது.
March 25, 2022 by Gowry Mohan