Author Archive
October 29, 2021 by Gowry Mohan
காதல் திருமணங்களை சொந்தங்கள் மற்றும் சமூகம் அங்கீகரிக்கின்றதா? இல்லையா?
காதல் திருமணத்தை சொந்தங்கள் மற்றும் சமூகம் அங்கீகரிக்கவில்லை என்பதே எனது கருத்து. சாதி, மதம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் காதல் திருமணங்களில் சொந்தங்களோ சமூகமோ அக்கறைகொள்ள மாட்டார்கள். பெற்றோர்தான் குணம், குடும்பப் பின்னணி, வருமானம்/சீதனம், சீர்வரிசை என்பவை குறித்து ஆராய்ந்து ஒத்துவந்தால் அங்கீகரிப்பார்கள் இல்லாவிட்டால் எதிர்ப்பார்கள். மதம் வேறுவேறு ஆயின் பொதுவாக சமூகம் அக்கறை கொள்ளாது, ஆனால் சொந்தங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சாதி வேறாயின் சொந்தங்களும் சமூகமும் சேர்ந்து எதிர்த்து நிற்கும். இந்த நவீன யுகத்தில் எத்தனை […]
October 29, 2021 by Gowry Mohan
யாசிக்கிறேன்
நம் பார்வைகள் மோதிபின்னிப் பிணையும்தருணங்களைநேசிக்கிறேன்…
October 29, 2021 by Gowry Mohan
நிம்மதி
வளரும்போதுபழகும் ஒழுக்கம்நற்பெயரைஅள்ளித் தரும்…
October 29, 2021 by Gowry Mohan
ஒவ்வொரு கணமும்…
உன்னுடன் கழிக்கும்ஒவ்வொரு கணமும்உள்ளத்தில்அழியாது பொறிக்கப்படும்அழகான தருணங்கள்…
October 22, 2021 by Gowry Mohan
புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே (தொடர்ச்சி)
சகோதரிகளே இதோ மேலும் சில ஆலோசனைகள்,
October 22, 2021 by Gowry Mohan
அறிந்துகொண்டேன்
அறியாமல் இருந்தேன்அவளது விழிகளின் மொழியை …அறிந்துகொண்டேன்அவள் இதழ் விரித்து சிரித்தபோது…!!!
October 22, 2021 by Gowry Mohan
நீச்சல் கற்றுவிடு…
கனவுகளில்மிதந்த விழிகள்இன்றுநீரிலே தத்தளிக்கின்றன…!!!
October 18, 2021 by Gowry Mohan
புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே!
புகுந்த வீட்டிற்குச் செல்லும் பெண்களே, ஒன்றை நீங்கள் மனதில் வைக்கவேண்டும். நீங்கள் எப்படி பயந்து கொண்டு புகுந்த வீட்டிற்குச் செல்கிறீர்களோ, அதே மனநிலையில்தான் அவர்களும் உங்களை எதிர்கொள்கிறார்கள். தங்கள் பயத்தை வெளிக்காட்டமாட்டார்கள். மாறாக உங்கள் நடவடிக்கைகளை மிகவும் கவனமாக ஆராய்ச்சி செய்வார்கள். எனவே அவர்களின் சந்தேகத்தைப் நீக்கி, அவர்களின் மனதை வெற்றிகொள்வது உங்கள் கைகளில்தான் இருக்கிறது.
October 18, 2021 by Gowry Mohan
பிறவிப் பயன் அடைவோம்
கடவுள் தந்த வரம் இதுகிடைத்தற்கரிய பிறவி இதுகடமைகளை செய்திடுவோம்கண்ணியமாய் இருந்திடுவோம்
October 4, 2021 by Gowry Mohan