Author Archive
October 4, 2021 by Gowry Mohan
வாராய் கண்ணா
தனியாக விட்டதென்னநியாயம் கண்ணா…பிரிந்தது போதும் தவித்தது போதும்துயரம் துடைப்பதற்குவிரைந்து வா கண்ணா…
October 4, 2021 by Gowry Mohan
பறிபோனது இதயம்
சொரிந்தன மலர்கள்ஒரு கணம்உன் பார்வைஎன்மீது நிலைத்தபோது…
October 4, 2021 by Gowry Mohan
சொல்ல வந்த காதல்
எழுத்துக்கள் சேர்த்து சொற்களைத் தேடிசொற்களைக் கோர்த்து வார்த்தைகளாக்கிகாத்திருந்தேன் சொல்வதற்கு…
October 4, 2021 by Gowry Mohan
காற்றே!
இறைவனுக்கு நிகரானவன்எங்கும் நிறைந்திருப்பவன்தடுப்பார் யாருமில்லைபார்க்கிறாய் கேட்கிறாய்வரவில்லையா சீற்றம் …
September 29, 2021 by Gowry Mohan
குடும்பத்தை நல்ல முறையில் வழிநடத்துவதில் சிறந்த பங்கு யாருக்கு? குடும்பத் தலைவருக்கா? தலைவிக்கா?
குடும்பத்தை நல்ல முறையில் வழிநடத்திச் செல்வதற்கும் அக்குடும்பம் சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கும் கணவன், மனைவியிடம் இருக்கவேண்டியவை;
September 29, 2021 by Gowry Mohan
நெருங்க முடியாது
காதல் சொல்லதென்றலை தூது விட்டேன்புயலாகத் திரும்பியதுநிலாவை அனுப்பினேன்காணாமல் போனதுஎன்னதான் நடக்கிறது…!!!
September 29, 2021 by Gowry Mohan
கல்வி
விருப்பத்தோடு கற்கும் கல்விநிலைத்து நிற்கும் உனக்குள்ளேவெறுப்போடு கற்கும் கல்விஅழிந்துவிடும் உனக்குள்ளிருந்து…
September 29, 2021 by Gowry Mohan
சீதனம் வேண்டாம்
சீதனம்வேண்டாம் என்றேன்…
September 25, 2021 by Gowry Mohan
இன்றைய வாழ்க்கை முறைக்கு எது சிறந்தது – கூட்டுக் குடும்பமா? தனிக் குடும்பமா?
கூட்டுக் குடும்பத்தில் நாம் மிக முக்கியமாக பாதுகாப்பை உணர முடியும். இதன் மூலம் வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கின்றது. எந்த ஒரு இக்கட்டான, துன்பமான தருணத்திலும் உடனடியாக உதவுவதற்கும் ஆறுதல் கூறுவதற்கும் அனுபவம் மிக்க பெரியவர்கள், உறவினர்கள் எங்களுடன் இருக்கிறார்கள் என்பதே மிகப்பெரிய நிம்மதியையும் பாதுகாப்புணர்ச்சியையும் தருகிறது.
September 25, 2021 by Gowry Mohan