கவிதைகள்
Archives
July 28, 2022 by Gowry Mohan
இயற்கையின் சீற்றம்
கோபம் கொண்டு
வெளியேறினையா…
அழிவைத் தரும்
ஆவேசம்
அவசியம் தானா…
அமைதிகொள்…
உன்னை
எதிர்க்கும் சக்தி
எமக்கில்லை…
Archives
July 28, 2022 by Gowry Mohan
புத்திசாலி
வண்ணங்கள் பூசி
கவர்ச்சி உடை அணிந்து
பொம்மை போல பவனி வரும்
பெண்ணே!
Archives
July 27, 2022 by Gowry Mohan
காதல் நதி
மலரொன்றின் பயணம்
மனதை தொட்டபோது
உணர்வுகளின் உதயம்
இயந்திர இதயத்தில்…
Archives
July 27, 2022 by Gowry Mohan
காதல் உலகம்
பெண்ணவளை
நினைக்கும்போதெல்லாம்
உள்ளம் பொங்குவதும்
உவகை பெருகுவதும்
ஏன்…
Archives
Archives
July 21, 2022 by Gowry Mohan
ஒரேயொரு புன்னகை
உன்னைப் பார்த்ததும்
இதயம் வரையும் கவிதைகள்
காத்திருக்கின்றன
உன் புன்னகைக்காக…
Archives
Archives
July 21, 2022 by Gowry Mohan
மணவாட்டி
மான்விழியால் மயக்கிவிட்டாள்
மந்திரத்தால் கட்டிவிட்டாள்…
Archives
July 16, 2022 by Gowry Mohan
வாய்ப்பு
காலம் தந்து செல்லும்
வாய்ப்புகள்…
பற்றினால்
விடிவு நிச்சயம்…
தவறினால்…!!!