கவிதைகள்
Archives
July 3, 2022 by Gowry Mohan
காதல் கண்ணா!
வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்த
மாயக் கண்ணா
என் உள்ளமதை திருடிவிட்டாய்
காதல் கண்ணா…
Archives
Archives
Archives
July 1, 2022 by Gowry Mohan
நன்றி
உன்னை ஈர்ப்பதற்காக
மாறினேன்…
பயனில்லா
வழக்கத்தை மாற்றினேன்…
தகாத
பழக்கத்தை துறந்தேன்…
புனிதமடைந்து
புது மனிதனானேன்…
Archives
Archives
June 21, 2022 by Gowry Mohan
சூரியன் நீ
உன்னை நினைத்ததும்
பொங்கும் உள்ளம்…
என் நினைவுகளில் புகுந்த
அலை நீ…