காதல் நிலா
அன்பினால் மனங்களில்
இடம்பிடித்தாய் பெண்ணே!
Continue reading
அன்பினால் மனங்களில்
இடம்பிடித்தாய் பெண்ணே!
Continue reading →அதிகாலைப் பொழுதினிலே
ஆயிரம் கரங்கள் கொண்டு
ஆரத் தழுவி முத்தமிட்டு
மொட்டுக்களை
மலர்வித்தாய் மகிழ்வித்தாய்…
Read moreபார்த்ததும்
விழிகளை விரியச்செய்த
ரோஜாப்பூ அவள்…
வாழ்கையிடம்
அமைதி வேண்டினேன்…
அன்பை கொண்டுவா என்றது…