பிரிவு
நீ அருகில் இருக்கும்போது
புரியவில்லை உனது அருமை…
குறை கண்டேன் குற்றம் படித்தேன்
அலட்சியப்படுத்தினேன்
அவமானம் செய்தேன்…
நீ அருகில் இருக்கும்போது
புரியவில்லை உனது அருமை…
குறை கண்டேன் குற்றம் படித்தேன்
அலட்சியப்படுத்தினேன்
அவமானம் செய்தேன்…
நிம்மதியை தேடும் மனிதா!
உன்னுள் வைத்துக்கொண்டே
வௌியில் ஏன் தேடுகிறாய்…
Continue reading →விழிகளை தொட்டுச் செல்லும்
பல வண்ண மலர்கள்…
என் இதயத்தை தொட்ட
வண்ண மலர்
நீ…
பெண்மைக்குள் தாய்மை வைத்து
தாய்மையில் உயிர்ப்பை வைத்து
அழகாய் மலர்கிறது உலகம்…
சோர்வுடன்
பொழுதை தள்ளி
காத்திருக்கிறேன்…
எனக்கு இணையாக
கடிகாரமும் தள்ளாடுகிறது…
Continue reading →
தொன்மையான மொழியாம்
வீரமான
மொழியாம்
அன்பைப்
பொழியும் மொழியாம்
அறிவைக் கொண்ட
மொழியாம்
இனிமை கொஞ்சும்
மொழியாம்
பெருமை மிக்க
மொழியாம்
கலை பண்பாடு
கலாச்சாரம்
மூன்றிலுமே
உச்சம் தொட்டு
கட்டுக்கோப்பாய்
வாழ வைத்து
மிளிர்கின்ற
மொழியாம்
தமிழ்…