படித்ததில் பிடித்தது – தொகுப்பு 131

“ஒருநாள் ஒருத்தன்,
குயிலிடம் சொன்னான் – நீ மட்டும் கறுப்பா இல்லையென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
கடலிடம் சொன்னான் – நீ மட்டும் உப்பாக இல்லையென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
றோஜாவிடம் சொன்னான் – உன்னிடம் முட்கள் இல்லையென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்.