படித்ததில் பிடித்தது – தொகுப்பு 120
“வெட்டப்பட்ட மரத்தின் மத்தியில்
நிற்கும் வெட்டப்படாத மரத்தின்
பரிதாப நிலை இது ….!!!
அடுத்த மரணதண்டனை
தனக்கு தான் என்று தெரிந்த
தூக்கு தண்டனை கைதிபோல்
துடித்துக்கொண்டு இருக்கிறது
வெட்டுப்படாத மரம்…!!!
காற்றடிக்கிறது
