தனிமையே!
வெறுக்கின்றேன் உன்னை…
Standard
July 28, 2022 by Gowry Mohanகோவில்களில் பாரம்பரிய பொக்கிஷங்களின் அழிவுக்கு காரணம் மக்களின் அக்கறையின்மையா அல்லது அரசாங்கத்தின் கவனக்குறைவா?
கோவில்களில் நடக்கும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கைள் எடுக்கவேண்டியது மக்களின் கடமையாகும்.
Continue reading →Standard
July 28, 2022 by Gowry Mohanவேண்டாம் ஆவேசம்
Standard
July 28, 2022 by Gowry Mohanஇயற்கையின் சீற்றம்
கோபம் கொண்டு
வெளியேறினையா…
அழிவைத் தரும்
ஆவேசம்
அவசியம் தானா…
அமைதிகொள்…
உன்னை
எதிர்க்கும் சக்தி
எமக்கில்லை…
Standard
July 28, 2022 by Gowry Mohanபுத்திசாலி
வண்ணங்கள் பூசி
கவர்ச்சி உடை அணிந்து
பொம்மை போல பவனி வரும்
பெண்ணே!
Standard
July 27, 2022 by Gowry Mohanநாம் கொண்டாடி வரும் விழாக்களும் பண்டிகைகளும் அதன் அர்த்தத்தைத் தாங்கி இன்றும் கொண்டாடப்படுகிறதா? அல்லது இன்றைய அவசர கால நடைமுறையாலும் தொழில்நுட்பத்தாலும் அதன் அர்த்தத்தை இழந்துவிட்டதா?
இயந்திர கதியில் இயங்கும் இன்றைய சமுதாயம், பண்டிகை சமயம் குதூகலத்துடன் அதற்கான ஆயத்தங்கள் செய்து கொண்டாடுவதில் பின் நிற்பதில்லை.
நவீன காலத்திற்கேற்ப வழிகள் மாறினாலும் பண்டிகைக்குரிய அர்த்தம் இழக்கப்படவில்லை என்பது எனது கருத்து.
Standard
July 27, 2022 by Gowry Mohanகாதல் நதி
மலரொன்றின் பயணம்
மனதை தொட்டபோது
உணர்வுகளின் உதயம்
இயந்திர இதயத்தில்…
Standard
July 27, 2022 by Gowry Mohanகாதல் உலகம்
பெண்ணவளை
நினைக்கும்போதெல்லாம்
உள்ளம் பொங்குவதும்
உவகை பெருகுவதும்
ஏன்…
Standard
July 27, 2022 by Gowry Mohanஅழிவு
Standard
July 21, 2022 by Gowry Mohanயோகாவும் Corporate Business போல் மாறிவிட்டது என்று நினைக்கிறீர்களா? அல்லது மக்கள் தங்களுக்கு விழிப்புணர்வு வந்து யோகக்கலையை கற்கிறார்களா?
கட்டுப்பாடற்ற உணவு முறைகள், துரித உணவு வகைகள், எமது நாட்டு காலநிலைக்கு ஒவ்வாத உணவு வகைகள் என்பன மக்களுக்கு பலவித, புதுப்புது நோய்களைத் தருகின்றன. உடல் பருமன் அதிகரிப்பதோடு எளிதாக தொற்று நோய்களாலும் பாதிக்கப்படுகிறார்கள்.
Continue reading →