நேரத்தோடு இணைந்து செல்கிறது எமது வாழ்க்கை.
இரண்டுமே எதற்காகவும் யாருக்காகவும் நிற்பதுமில்லை, காத்திருப்பதுமில்லை.
Standard
August 6, 2022 by Gowry Mohanபார்த்தபோது
ஆயிரம் நிலவுகள் பொழிந்த சுகம்
எனக்கு…
Standard
August 6, 2022 by Gowry Mohanவீறுநடை போட்டுவரும்புத்தாண்டே!
இயற்கையின் சீற்றங்கள்
மனிதரின் போராட்டங்கள்
பிரித்துச் சென்ற உறவுகளை
இணைத்து மகிழ்ந்திடு…
பறித்துச் சென்ற உறவுகளை
நினைந்துருகும் உயிர்களுக்கு
அமைதி தந்து வளர்ந்திடு…
Standard
August 6, 2022 by Gowry Mohanபொறாமை
காதல் வசப்பட்ட
மேகங்கள்
கசிந்துருகி
முத்தமிட்டன
பூமகளை…
Standard
August 3, 2022 by Gowry Mohanபுத்தாண்டை வரவேற்றல்
புதிய ஆண்டின் முதல் பக்கத்தில்…
Continue reading →Standard
August 3, 2022 by Gowry Mohanசிந்திப்போம் ஒரு நொடி
உதிரத்துடிக்கும் வார்த்தைகள்
புண்ணாக்குமா பிறர் மனதை…
செய்யத்துடிக்கும் செயல்கள்
தடுக்குமா பிறர் உயர்வை…
செல்லத்துடிக்கும் பாதை
அழிக்குமா பிறர் வாழ்வை…
Standard
August 3, 2022 by Gowry Mohanநொடிப்பொழுதில்
Standard
August 3, 2022 by Gowry Mohanகடமையை செய்யவிடு
தேவதையை
பார்த்தேன் ரசித்தேன்
அடையும் எண்ணமில்லை…
Standard
July 31, 2022 by Gowry Mohanபிரார்த்தனை
Standard
July 31, 2022 by Gowry Mohanகாதல்
உன்னை பார்த்ததும்
பிறந்த புன்னகை
தொற்றிக்கொண்டதோ
உன் வசம்…
அதில் தொலைந்துவிட்டதே
என் மனம்…