மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை போராட்டம் தான் அவனது வாழ்க்கை.
Continue readingStandard
August 17, 2022 by Gowry Mohanதுன்பமா இன்பமா
உறங்கும் உணர்வுகளை
எழுப்பிவிட்டாயே
பின்விளைவுகளை
அறியாமலே…
Standard
August 17, 2022 by Gowry Mohanசத்தமில்லாமல்…
என்றுமில்லாது
தடம்புரண்டு உள்ளம்
தடுமாறுவது ஏன்!!!
Standard
August 13, 2022 by Gowry Mohanகண்ணுறங்கு
செல்லக்கண்ணா சின்னக்கண்ணா
பட்டுக்கண்ணா குட்டிக்கண்ணா
கண்ணுறங்கு கண்ணுறங்கு
ஆனந்தமாய் கண்ணுறங்கு…
Standard
August 13, 2022 by Gowry Mohanகனவு நாயகி
இமையோடு இமை தழுவ
மறுத்தன…
இதழோடு இதழ் சேர
மறந்தன…
Standard
August 12, 2022 by Gowry Mohanபெண்ணின் சாதனை
பெண்களுக்கு பெற்றோரின்/கணவனின் ஆதரவும் ஊக்கமும் இருந்துவிட்டால் மிகுதி எல்லாம் (பாதுகாப்பு, உறுதி, துணிவு, …) தானாகவே அவளுக்கு வந்துவிடும். அதனால் அவள் உற்சாகத்துடன் தன் குடும்பத்தை சரியான முறையில் பராமரித்து தனது இலக்கை சுலபமாக அடைவதுடன் குடும்பத்தை வெற்றிப் பாதையில் கொண்டு சென்றிடுவாள்.
Continue reading →Standard
August 12, 2022 by Gowry Mohanதொடலாம்
மூளையை கசக்கி
அறிவை பயன்படுத்தி
சிகரத்தை தொடலாம்…
Standard
August 10, 2022 by Gowry Mohanகாதல் நிலா
வெண்ணிலவின் தங்கையோ
என்
காதல் நிலா…!!!
Standard
August 10, 2022 by Gowry Mohanகாத்திருப்பு
தேன்துளிகள் கட்டி வைத்து
காத்திருந்தன
மலர்கள்…