வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்த
மாயக் கண்ணா
என் உள்ளமதை திருடிவிட்டாய்
காதல் கண்ணா…
Standard
July 3, 2022 by Gowry Mohanதேவை
Standard
July 1, 2022 by Gowry Mohanகல்வி முறை
முன்பு ஒரு ஆசிரியரே எல்லாப் பாடங்களையும் கற்பிப்பார். சிறிய கட்டிடம், குறைந்த வசதிகள், குறைவான அளவு மாணவர்கள், மக்கள் தொகையும் குறைவு, நிறைந்த அறிவு. குரு சிஷ்யன் என்ற முறையில் ஒழுக்கத்துடன் எல்லா அறிவும் சிறப்பாக முறையாக பெறப்பட்டது. உதாரணமாக கட்டிடங்கள் கட்டும் மேஸ்திரி, அதற்குரிய படிப்பை கல்லூரிகளில் படித்துப் பெறவில்லை. உறுதியான கட்டிடங்கள் முறைப்படி கட்டி புகழ் பெற்றிருக்கிறார்கள்.
Continue reading →Standard
July 1, 2022 by Gowry Mohanகாதல்
Standard
July 1, 2022 by Gowry Mohanநன்றி
உன்னை ஈர்ப்பதற்காக
மாறினேன்…
பயனில்லா
வழக்கத்தை மாற்றினேன்…
தகாத
பழக்கத்தை துறந்தேன்…
புனிதமடைந்து
புது மனிதனானேன்…
Standard
July 1, 2022 by Gowry Mohanவாடா மலர்
Standard
June 21, 2022 by Gowry Mohanஇன்றைய தலைமுறை இளைஞர்கள் தாங்கள் எடுக்கும் முடிவுகளில் பெரியவர்களின் அறிவுரைகளை ஏற்றுக் கொள்கிறார்களா? அல்லது தங்களது கருத்தில் தெளிவாய் இருந்து அவர்களின் சொந்த விருப்பப்படியே நடக்கிறார்களா?
நவீன யுகத்தில் காலடி எடுத்து வைக்கும் இன்றைய தலைமுறை இளைஞர்கள் மனதில், காலத்திற்கேற்ப சிந்திக்கும் திறனும் வேகமும் அதிகரித்துக்கொண்டு செல்கிறது. தன்னால் முடியும் என்ற நம்பிக்கையுடனும் முடிவுகளை எடுக்கும் உரிமை தங்களுக்கு இருக்கிறது என்ற பிடிவாதத்துடனும் இன்றைய தலைமுறை இளைஞர்கள் செயல்படுகிறார்கள் என்பது எனது கருத்து.
Continue reading →Standard
June 21, 2022 by Gowry Mohanசூரியன் நீ
உன்னை நினைத்ததும்
பொங்கும் உள்ளம்…
என் நினைவுகளில் புகுந்த
அலை நீ…
Standard
June 21, 2022 by Gowry Mohanஏமாற்றம்
Standard
June 17, 2022 by Gowry Mohanபெண்
பெண் இல்லாத வீடு பாலைவனத்திற்கு சமம். அது பாழடைந்ததாகவே தோற்றமளிக்கும். வீட்டில் ஒரு பெண் இருந்தாலே லக்ஷ்மிகரமும் கலகலப்பும் நிறைந்திருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. ஆண் வேலை தொடர்பாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வெளியே சென்று களைத்து வீடு திரும்பும்போது அவரை அரவணைத்து உணவு, தேநீர் கொடுப்பதற்கு வீட்டில் ஒரு பெண் நிச்சயமாகத் தேவை. அது தாய், சகோதரி, மனைவி அல்லது மகளாகக்கூட இருக்கலாம். பெண் வீட்டில் எல்லாவிதத்திலும் மிகவும் தேவையாக இருக்கிறாள்.
Continue reading →