கரைந்து மறைந்து
சோகம் கொள்கிறாய்
சோகத்திலும்
அழகு சிந்துகிறதே…
துன்பம் மறந்துன்னை
ரசிக்கத் தூண்டுகிறதே…
உன்னை வாட்டும் காதலன் யாரோ
சொல்வாயா வெண்ணிலாவே!!!
Standard
June 9, 2022 by Gowry Mohanபெண்கள் தாங்கள் நிர்ணயித்த இலக்கை அடைய முட்டுக்கட்டையாக இருப்பது அவர்களின் சுயத்தீர்மானமா? அல்லது அவர்களைக் சுற்றியுள்ள குடும்பம் மற்றும் சமுதாயமா?
பெண் நினைத்தால் தான் நிர்ணயித்த இலக்கை நிச்சயமாக அவளால் அடைய முடியும்.
பெண்ணின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பது அவளிடம் இயற்கையாக நிறைந்திருக்கும் அன்பு, பாசம், இரக்கம், பணிவு, பொறுப்பு போன்ற குணங்கள் தான்.
குடும்ப சூழ்நிலை, சமுதாய சீர்கேடு இவற்றை மனதில் கொண்டு தனது முடிவுகளை எடுக்கின்றாள்.
Standard
June 9, 2022 by Gowry Mohanஅவலங்கள்
Standard
June 9, 2022 by Gowry Mohanநட்பு
Standard
June 9, 2022 by Gowry Mohanமீண்டும் மீண்டும்
Standard
June 9, 2022 by Gowry Mohanநன்றி
Standard
June 2, 2022 by Gowry Mohanமீண்டும் திரும்பி வந்திடுமா???
மலரும் இனிய நினைவுகள்
மனதில் நிரையாய் வருகுதே
மகிழ்ச்சிதன்னைத் தருகுதே
மனதில் ஏக்கம் பரவுதே…
Standard
June 2, 2022 by Gowry Mohanபாதை மாறியது
Standard
June 2, 2022 by Gowry Mohanவீழ்வது உறுதி
Standard
May 27, 2022 by Gowry Mohanதுரித உணவு (Fast Food) மற்றும் கலப்படம் நிறைந்த உணவுகளின் (Adulterated Food) கேடுகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற அரசாங்கத்திடமிருந்து சட்டத் திருத்தம் வேண்டுமா அல்லது பொது மக்களிடம் விழிப்புணர்வு வேண்டுமா?
இன்றைய காலகட்டத்தில் ஒரு குடும்பத்தின் முக்கிய தேவைகளை நிறைவேற்றுவதற்கே குடும்பத் தலைவியும் சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக அவளால் சமையலை சரிவர கவனிக்க முடியாதுள்ளது. அவசர அவசரமாக தயாராகி கணவர், பிள்ளைகளுடன் தானும் செல்வதற்கு துரித உணவையே பெரும்பாலும் நாடுகிறாள். குடும்பத்தினரும் அதற்கு பழக்கப்பட்டு அதை விரும்பி உண்ணுகிறார்கள். இதன் காரணமாக பல தொழில் நிறுவனங்கள் புதிது புதிதாக முளைத்து எல்லோரையும் கவரும் வண்ணம் பல பிரபலங்களை நடிக்க வைத்து தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் செய்கிறார்கள். இதில் கவரப்பட்டு அடிமைப்படுவது பெரும்பாலும் குழந்தைகள்தான்.
Continue reading →