அன்றாடம் நடக்கும் வீதி விபத்துக்களுக்கு இரு பகுதியினரின் ஒழுங்கற்ற முறைகளே காரணங்களாகும் என்பது எனது கருத்து.
Continue readingStandard
May 10, 2022 by Gowry Mohanமழலைச் செல்வம்
கள்ளம் கபடமில்லாமல்
நிர்மலமாய்
பிறக்கும் குழந்தை…
Standard
May 10, 2022 by Gowry Mohanஓம் சரவணபவ
Standard
May 1, 2022 by Gowry Mohanசினிமாவால் கலாச்சார சீர்கேடு உண்டாகி உள்ளதா இல்லையா?
மக்களுக்கு நல்ல தகவல்களையும் போதனைகளையும் எடுத்துச் செல்லும் ஊடகங்களுள் சினிமாவும் ஒன்று. ஆனால் இன்று சினிமாவைப் பார்த்து தடம் மாறிச் செல்கிறார்கள் இளைய தலைமுறையினர்.
Continue reading →Standard
May 1, 2022 by Gowry Mohanஆள வருவாயா…
நொடிகள் மணிகளாகின்றன
உனக்காக காத்திருக்கும்போது…
மணிகள் நொடிகளாகின்றன
நீ அருகிலிருக்கும்போது…
Standard
May 1, 2022 by Gowry Mohanவிநாயகனே!
Standard
April 29, 2022 by Gowry Mohanஇன்று தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்கள் நன்மை பயப்பவையா? தீமை பயப்பவையா?
இன்றைய கால கட்டத்தில் தொலைக்காட்சிகள் இல்லாத வீடுகளே கிடையாது எனலாம். இல்லாதவர்களும் குறிப்பிட்ட சில நிகழ்சிகளை நேரம் தவறாது அக்கம்பக்கமுள்ள வீடுகளுக்குச் சென்று பார்க்கிறார்கள். தொலைக்காட்சி நிகழ்சிகளில் விளம்பரங்கள் இன்றியமையாதவையாகி விட்டன.
Continue reading →Standard
April 29, 2022 by Gowry Mohanபூகம்பம்
Standard
April 29, 2022 by Gowry Mohanமனக்கண்ணில் நீ
Standard
April 16, 2022 by Gowry Mohanபிள்ளைகளின் எதிர்காலம் (கல்வி, வேலை, திருமணம்), அவர்களின் விருப்பப்படி அமைந்தால் சிறப்பாக இருக்குமா? அல்லது பெற்றோர்களின் விருப்பப்படி அமைந்தால் சிறப்பாக இருக்குமா?
பிள்ளைகளின் எதிர்காலம், பெற்றோரின் வழிகாட்டலில் பிள்ளைகளின் விருப்பப்படி அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்பதே எனது கருத்தாகும்.
சில குழந்தைகள் பெற்றோரின் வழிகாட்டலை இயற்கையாகவே ஏற்பவர்களாக இருப்பார்கள். பல குழந்தைகள் எதிர்மறையாகவே யோசிப்பவர்களாக இருப்பார்கள். குழந்தைகளின் நண்பர்களின் இயல்புகளிலும் இது தங்கியுள்ளது. தீய உள்ளம் கொண்ட நண்பர்களை இனம் கண்டு ஆரம்பத்திலேயே அகற்றுவது பெற்றோரின் தலையாய கடமையாகும். சிறு வயதிலேயே உனக்கு இதுதான் சரி என்று அவர்களின் விருப்பத்தை ஆரம்பத்திலேயே மறுப்பதால் பிடிவாதம் தோன்றி அடம் பிடிப்பார்கள். ஆனால் அவர்களின் போக்கிலே விட்டு சரியான தருணம் பார்த்து அவர்கள் கேட்பதில் உள்ள நன்மை தீமைகளை அவர்களுக்கு புரியும்படி எடுத்துக் கூறினால் புரிந்துகொள்வார்கள்.
Continue reading →