Standard
April 8, 2022 by Gowry Mohanமுழுநேரம் வேலைக்குச் செல்லும் பெண்களால் தங்களின் வேலை மற்றும் குடும்ப பொறுப்புகளை சரிவரக் கவனிக்க முடிகிறதா? இல்லையா?
முழு நேரம் வேலைக்குச் செல்லும் பெண்களால் தங்களின் வேலை மற்றும் குடும்பப் பொறுப்புக்களை முழுமையாக கவனிக்க முடியாது என்பது எனது கருத்து.
Continue reading →Standard
April 8, 2022 by Gowry Mohanஎங்கே ஓடுகின்றாய்…
அதிகாலைப் பொழுதினிலே
ஆயிரம் கரங்கள் கொண்டு
ஆரத் தழுவி முத்தமிட்டு
மொட்டுக்களை
மலர்வித்தாய் மகிழ்வித்தாய்…
Read moreStandard
April 8, 2022 by Gowry Mohanஇறங்கி வாராய்…
Standard
April 7, 2022 by Gowry Mohanஇன்றைய சூழலில் பெண்களின் பாதுகாப்பின்மைக்கு யார் காரணம். சமூகமா? அல்லது அரசாங்கமா?
இன்றைய சூழலில் பெண்களின் பாதுகாப்பின்மைக்கு காரணம்
சமூகமே என்பது எனது கருத்தாகும்.
Standard
April 7, 2022 by Gowry Mohanகாதல் பூ
Standard
April 7, 2022 by Gowry Mohanதுயர் அழிக்க வந்திடுவாய்
Standard
April 1, 2022 by Gowry Mohanமகிழ்ச்சியான மணவாழ்க்கை அமைவது காதல் திருமணத்திலா? பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணத்திலா?
காதல் திருமணமானாலும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமானாலும் இருவருக்குமிடையில் புரிந்துணர்வும் – ஒருவர் மற்றவருடைய மனநிலை, கஷ்டம், துயரம், சுகயீனம் என்பவற்றை உணர்ந்து அதற்கேற்றவாறு நடத்தல் – அகங்காரம், பிடிவாதம் இன்றி விட்டுக்கொடுத்தலும் இருந்தால்தான் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்பதே உண்மை.
Continue reading →Standard
April 1, 2022 by Gowry Mohanஅன்பு
வாழ்கையிடம்
அமைதி வேண்டினேன்…
அன்பை கொண்டுவா என்றது…