Standard
March 28, 2022 by Gowry Mohanசரணம் ஐயா
ஈசனது நெற்றிக்கண்கள் தந்த சிவகுமாரா
கார்த்திகைப் பெண்கள் வளர்த்த கார்த்திகேயா
பார்வதியன்னை அள்ளி அணைத்த பார்வதி நந்தனா
நம்பியோர்க்கு துணையாயிருக்கும் ஆறுமுகா
சரணம் ஐயா
Standard
March 25, 2022 by Gowry Mohanஇணையப் பயன்பாடு வரமா? சாபமா?
இணையப் பயன்பாடு நல்ல வழியில் பயன்படுத்துவோருக்கும் அதனால் பயன் பெறுவோருக்கும் வரமாக அமைகிறது.
அதுவே தீய வழிகளில் பயன்படுத்தும்போது பாதிக்கப்படுபவர்களுக்கு சாபமாக அமைகிறது.
Standard
March 25, 2022 by Gowry Mohanபிரபஞ்சத்தின் அரசன்
கதிரவன் வந்துவிட்டான்…
Continue reading →Standard
March 25, 2022 by Gowry Mohanவேல் கொண்டு வாராய்…
Standard
March 23, 2022 by Gowry Mohanசைவ உணவு வகையா? அசைவ உணவு வகையா? எது சிறந்தது? ஆரோக்கியமானது?
இரு உணவு வகைகளிலுமே சத்துக்கள் இருந்தாலும் மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பது சைவ உணவு வகைகளிலேயே. இலகுவாக சமிபாடடைவதும் அவை தான்.
Continue reading →