Standard
March 21, 2022 by Gowry Mohanவெளிநாட்டு வாழ்க்கையில் நாம் பெறுவது அதிகமா? இழப்பது அதிகமா?
வெளிநாடுகளில் வாழும் தமிழர், தாங்கள் தமிழர் என்று சொல்வதற்கான அடிப்படை தகுதிகளையே படிப்படியாக இழக்கிறார்கள்.
Continue reading →Standard
March 21, 2022 by Gowry Mohanமனம் ஏங்குதே…
Standard
March 21, 2022 by Gowry Mohanஇனிமை தருகின்றாய்
Standard
March 21, 2022 by Gowry Mohanகாலம் மாறுமா…
Standard
March 17, 2022 by Gowry Mohanஅரசாங்க வேலை – தனியார் வேலை இவை இரண்டில் இன்றைய இளைஞர்களின் தேடல் எதற்காக உள்ளது? ஏன்?
அரசாங்க வேலையில் இருக்கும் பாதுகாப்பு, உத்தரவாதம், நம்பிக்கை; தனியார் வேலையில் இல்லை. எனவே எல்லோரும் எப்போதுமே அரசாங்க வேலையையே விரும்புவார்கள். ஆனால் அரசாங்க வேலை கிடைப்பது மிகவும் கடினம் என்பதால் தனியார் வேலையை நாடிச் செல்கிறார்கள் என்பதே எனது கருத்து.
Continue reading →Standard
March 17, 2022 by Gowry Mohanபார்த்தபோது
Standard
March 17, 2022 by Gowry Mohanமழை
Standard
March 17, 2022 by Gowry Mohanகாத்திடுவாய்
Standard
March 15, 2022 by Gowry Mohanஜாதகம் என்பது உண்மையா – பொய்யா? ஜாதகம் பார்த்து பலன்கள் கணிப்பதும் அவற்றிற்கு ஏற்ப பரிகாரங்கள் செய்வதும் அவசியமானதா? அவசியமற்றதா?
ஜாதகம் என்பது உண்மையே என்று எனது கருத்துக்களைத் தருகிறேன்.
பூமியில் பிறந்த சகல ஜீவராசிகளின் கதை, எழுதி முடித்த கதை என்று சொல்வார்கள். அதாவது பிறக்கும்போதே எங்களுக்கு எப்பெப்போ என்னென்ன சந்தோஷங்கள், துன்பங்கள் நடக்கும், முடிவு எப்போ என்பதெல்லாம் குறிக்கப்பட்டுவிட்டது. இதைத்தான் துன்பம் நேரும் சமயங்களில், தலையில் என்ன எழுதியிருக்கோ அதுதான் நடக்கும், என்று சொல்வதைக் கேட்கிறோம். நாமும் சொல்கிறோம். நாம் பிறக்கும் கணத்தில் நவக்கிரகங்களின் நிலை எமது வாழ்க்கையை முன்கூட்டியே எடுத்துக்காட்டுகிறது. அதை துல்லியமாகக் கணிப்பதன் மூலம் உண்மையை உணரலாம். ஒரு பொருளை உற்பத்தி செய்யும்போது அப்பொருளுக்கு விபரக்குறிப்பு தயாரிப்பதுபோல் எமது விபரக்குறிப்பு ஜாதகம்.
Continue reading →