Standard
March 15, 2022 by Gowry Mohanசிறப்பாக வாழ்வோம்
Standard
March 15, 2022 by Gowry Mohanவழி விடு …
Standard
March 10, 2022 by Gowry Mohanஇனிமை தந்தாய்…
Standard
March 10, 2022 by Gowry Mohanஇன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகள் வளர்ப்பு முறையில் பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டியது கனிவா, கண்டிப்பா?
எப்போதுமே பிள்ளைகளிடம் பெற்றோர் கனிவோடு கூடிய கண்டிப்புடன் செயற்படுவதே மிகவும் சிறந்த வழிமுறை என்பதே எனது கருத்தாகும். கண்டிப்புடன் செய்யமுடியாத எத்தனையோ காரியங்களை கனிவுடன் கேட்கும்போது அதைத் தட்ட பிள்ளைகளுக்கு மனம்வர மாட்டாது.
Continue reading →Standard
March 10, 2022 by Gowry Mohanநீயே பொறுப்பு
கந்தா! கடம்பா! கார்த்திகேயா!
கை கூப்பி வணங்க வைக்கும் அழகு நீ
யாவரையும் வியக்க வைக்கும் அறிவு நீ
செவிக்கு இனிமை தரும் தமிழ் நீ
Standard
March 8, 2022 by Gowry Mohanஆண், பெண் இன பாகுபாடு இன்னும் சமூகத்தில் நிலவுகிறதா? இல்லையா?
ஆண் பெண் இன பாகுபாடு இன்றும் சமூகத்தில் நிலவுகிறது என்பதே எனது கருத்தாகும். இது தவிர்க்க முடியாதது. இருபாலாரும் உடலமைப்பிலிருந்து உணர்வுகள் உட்பட கடமைகள் வரை முற்றிலும் வேறுபட்டிருக்கிறார்கள்.
Continue reading →Standard
March 8, 2022 by Gowry Mohanஎனக்கென்ன பயம்
முருகா! முத்துக்குமரா!
முழுதாய் மனதில் நிறைந்தாய் கந்தா…
Standard
March 8, 2022 by Gowry Mohanஅம்மா!
காலை நேர பரபரப்பு
சமையலறையே கதியாக
இடையிடையே
குளியலறை அழைப்புக்கள்…
சாப்பாட்டறை கூவல்கள்…
Standard
March 1, 2022 by Gowry Mohanசுற்றுசூழல் பாதுகாப்புக்கு தனிமனிதன் மற்றும் சமுதாயம் செய்ய வேண்டியது என்ன? அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன?
தனிமனிதன் மற்றும் சமுதாயம்:
* சுத்தம் சுகம் தரும் என்ற அடிப்படை அறிவுக்கேற்ப குப்பை, கழிவுகளை அதற்குரிய இடங்களில் போடுதல் – இதை பார்த்து பிள்ளைகளும் இயல்பாக பழகிவிடுவார்கள். இதையே வீட்டுக்கு வெளியே, பாதை, தெருவில் கடைப்பிடித்தல்.
* பாதை, தெருவில் எச்சில் துப்புவதையும் நிறுத்த வேண்டும்.