ஆனந்தக் கூத்தாடுமே மனம்
உன் எழில் கண்டு…
ஆனந்தக் கண்ணீர் வழியுமே
உன் அருள் உணர்ந்து…
Standard
March 1, 2022 by Gowry Mohanஇதயத்தை தந்துவிடு
என் விழிகளின் பார்வை
உன்னிடத்தில்…
என் இதழ்களின் புன்னகை
உன்னிடத்தில்…
Standard
March 1, 2022 by Gowry Mohanபச்சைப் பட்டு
சாயமிழந்தது
பச்சைப் பட்டு…
களையிழந்த பூமகள்
வானம் பார்த்து யாசித்தாள்…
Standard
March 1, 2022 by Gowry Mohanநிலவே முகம் காட்டு
கார் முகில்கள் மறைத்திருக்கும்
வெண்மதியைப் பாராமல்
போகமாட்டேன்…
Standard
February 26, 2022 by Gowry Mohanவெற்றிப் பாதை
எட்டாத பொருளுக்கு
ஆசைப்படாதே…
இருப்பதையும்
இழந்துவிடுவாய்…
Standard
February 26, 2022 by Gowry Mohanதிருமணத்திற்கு செய்யும் ஆடம்பர செலவுகள் அத்தியாவசியமா? அநாவசியமா?
ஒவ்வொருவரினதும் வாழ்க்கையிலும் ஒருமுறை நடக்கும் திருமண வைபவம் அவரவர் சக்திக்கேற்ப ஆடம்பரமாக நடாத்துவதில் தப்பில்லை. அந்த ஆடம்பரத்திலும் அநாவசிய செலவுகள் இருக்கத்தான் செய்கின்றன.
Continue reading →Standard
February 26, 2022 by Gowry Mohanசெய்த குற்றம்தான் என்ன…
நியாயம் கேட்டோம்
இருந்ததையும் இழந்தோம்…
உறவுகள் உடைமைகள் இருப்பிடம் இழந்தோம்…
நிம்மதி இழந்தோம்…
ஓட ஓட விரட்டப்பட்டோம்
நாடோடி ஆனோம்
நாடு விட்டு நாடு சென்றோம்
மொழி பண்பாடு கலாச்சாரம் ஒத்துவருமா!!!
தலைசுற்றி முழி பிதுங்கி வாழ்கிறோம்…
நிலையான வாழ்க்கை
தாய்நாட்டில் கிடைப்பது எப்போ…!!!
Standard
February 20, 2022 by Gowry Mohanவெளிநாட்டில் வாழும் தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி வளர்க்க விரும்புகின்றனர்? வெளிநாட்டு பண்பாட்டிலா? அல்லது நமது தமிழ் பண்பாடுகளின் படியா?
அநேகமான தமிழர்கள் கல்வி, உத்தியோகம், திருமணம் தொடர்பாகவே வெளிநாடு செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையும் காரணமாக அமைகிறது. எனவே தமிழர் வெளிநாடுகளில் வாழவேண்டிய தேவை ஏற்படுகிறது.
Continue reading →Standard
February 20, 2022 by Gowry Mohanநிரந்தர சந்தோசம்
ஒன்றை ஏமாற்றிப் பெற்றால்
பத்தை பறிகொடுப்பது நிச்சயம்…
Standard
February 20, 2022 by Gowry Mohanகாதல்
வண்டினத்தை கவர்ந்திழுத்து
தேன் சிந்தும் மலர்களே!
தென்றலோடு கூடி ஆடி
வாசம் வீசும் மலர்களே!
என் உள்ளத்தின் நாயகனை
கவரும் வழி சொல்வீர்களா…
என் காதலுக்கு
துணையாக வருவீர்களா…