விருப்பத்தோடு கற்கும் கல்வி
நிலைத்து நிற்கும் உனக்குள்ளே
வெறுப்போடு கற்கும் கல்வி
அழிந்துவிடும் உனக்குள்ளிருந்து…
Standard
September 29, 2021 by Gowry Mohanசீதனம் வேண்டாம்
சீதனம்
வேண்டாம் என்றேன்…
Standard
September 25, 2021 by Gowry Mohanஇன்றைய வாழ்க்கை முறைக்கு எது சிறந்தது – கூட்டுக் குடும்பமா? தனிக் குடும்பமா?
கூட்டுக் குடும்பத்தில் நாம் மிக முக்கியமாக பாதுகாப்பை உணர முடியும். இதன் மூலம் வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கின்றது. எந்த ஒரு இக்கட்டான, துன்பமான தருணத்திலும் உடனடியாக உதவுவதற்கும் ஆறுதல் கூறுவதற்கும் அனுபவம் மிக்க பெரியவர்கள், உறவினர்கள் எங்களுடன் இருக்கிறார்கள் என்பதே மிகப்பெரிய நிம்மதியையும் பாதுகாப்புணர்ச்சியையும் தருகிறது.
Continue reading →Standard
September 25, 2021 by Gowry Mohanஏக்கம் தீர்க்க மாட்டாயா!
உன் குரல் கேட்கும் போதெல்லாம்
என் விழிகள் அலைபாயுதே
சுற்றிச் சுற்றிப் பார்க்குதே
உன் முகத்தை தேடுதே
உள்ளம் வாடிப் போகுதே
விழிகள் நீரில் மிதக்குதே
சட்டென்று முன்னே தோன்றி
ஏக்கம் தீர்க்க மாட்டாயா…
Standard
September 25, 2021 by Gowry Mohanபலனை எதிர்பாராதே
கஷ்டப்படுபவர்களுக்கு
செய்யும் உதவி
விழலுக்கு இறைத்த நீரென்று
ஒருபோதும் நினைக்காதே…
Standard
September 25, 2021 by Gowry Mohanமழை
இடியால் இடித்தும்
மின்னலால் வெட்டியும்
கண்ணீர் சிந்தாமல்
இருக்கிறாயே…
Standard
September 6, 2021 by Gowry Mohanஉனக்கு மட்டும் முத்தங்கள்
விடியும் பொழுதினிலே
காலை வணக்கம் கூறி
இனிதாக துயில் எழுப்பும்
புள்ளினங்களே நன்றி
Standard
September 6, 2021 by Gowry Mohanதாய்
ஈரைந்து மாதங்கள்
ஈருயிர் ஓருடலாய்
ஈன்றெடுத்த பொழுதினிலே
ஈரம் என் விழிகளிலே
Standard
September 6, 2021 by Gowry Mohanவந்துவிடு கண்ணா
என்னுள்ளே உயிர்த்து
மடியினிலே உறங்கி
தோள்களிலே ஏறி
மயக்கினாய் கண்ணா...
Standard
September 6, 2021 by Gowry Mohanயுத்தம்
வான் வீதி
வெறிச்சோடி இருக்கிறது
இன்று
ஊரடங்கு சட்டமாம்
கரு முகில்கள்
கூறிச் செல்கின்றன…