கழிவுகளை உரங்களாக மாற்றும்
இந்த பூமியில்
மனிதா!
ஏன் இன்னும் சுமந்துகொண்டிருகின்றாய்
மனதில் கழிவுகளை…
Standard
September 19, 2020 by Gowry Mohanதந்தையுமானவள்
தந்தையுமானவள்
“அம்மா……………”
அழைத்துக்கொண்டு வந்த குமரன் திகைத்து நின்றுவிட்டான்.
அம்மா இல்லை என்பது அவன் மனதில் இன்னும் பதியவில்லை.
Standard
September 19, 2020 by Gowry Mohanதூண்டுகிறாய்
உன் விழிகளில் தெரிந்த காதலை மறுத்து
தூண்டுகிறாய் ஆசையை
பெண்ணே!
Standard
May 8, 2020 by Gowry Mohanமழை
நிலமங்கை காத்திருக்கிறாள்…
பருவகாலத்தில் வரும்
ஆருயிர் கணவன் வரவில்லை…
பசியாற்ற வழியேது…
Standard
May 8, 2020 by Gowry Mohanபிரிவு
நீ அருகில் இருக்கும்போது
புரியவில்லை உனது அருமை…
குறை கண்டேன் குற்றம் படித்தேன்
அலட்சியப்படுத்தினேன்
அவமானம் செய்தேன்…
Standard
May 8, 2020 by Gowry Mohanநிம்மதி
Standard
April 30, 2020 by Gowry Mohanசுகமான சுமை
விழிகளை தொட்டுச் செல்லும்
பல வண்ண மலர்கள்…
என் இதயத்தை தொட்ட
வண்ண மலர்
நீ…
Standard
April 30, 2020 by Gowry Mohanஆதலினாற் காதல் செய்வீர்
அன்று சனிக்கிழமை, விடுமுறை நாள். கதிரவன் வந்து தழுவி எழுப்பும்வரை எழுந்திருக்கமாட்டாள் கஸ்தூரி. வழமைபோல் யன்னலை திறந்து திரைச்சீலைகளை இழுத்துவிட்டு சென்றிருந்தாள் தாய் புனிதா.
Continue reading →Standard
April 30, 2020 by Gowry Mohanபெண்மை
பெண்மைக்குள் தாய்மை வைத்து
தாய்மையில் உயிர்ப்பை வைத்து
அழகாய் மலர்கிறது உலகம்…